Connect with us

அட முந்தானைமுடிச்சு படத்துல வந்தது ஆண் குழந்தை இல்லையா..? இந்த பிரபல நடிகை தானா அது..? இதோ பலருக்கும் தெரியாத செய்தி.!

New Project 2022 02 01T170644.631 750x430 1

சினிமா செய்திகள்

அட முந்தானைமுடிச்சு படத்துல வந்தது ஆண் குழந்தை இல்லையா..? இந்த பிரபல நடிகை தானா அது..? இதோ பலருக்கும் தெரியாத செய்தி.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா

சீரியலில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்துக் கொண்டிருப்பவர் நடிகை சுஜிதா தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Actress Sujitha Dhanush 6

அதன் பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழி சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் திரைப்படங்களில் ஹீரோயின் துணை கதாபாத்திரம் என கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

61b51ff154d13df230412c11b30d230f

சினிமா துறையில் பிசியான ரசிகர்கள் பலராம் அறியப்பட்ட பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது கணவர் தனுஷ் விளம்பர படங்களின் இயக்குனராக பணி செய்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுஜிதாவின் சகோதரி கல்யாணி, சகோதரர் சூர்யா கிரண் இயக்குநராக உள்ளார்.

pandian stores sujitha house warming ceremony photos photos pictures stills

பலருக்கும் தெரியாத செய்தி

அந்த வகையில் 1983 ஆம் ஆண்டு இவர் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் பாக்யராஜ், ஊர்வசி, தவக்களை, தீபா, கே.கே.செளந்தர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் வெளியாகி இருந்தது.

30b80eaeade738d4cf2b77637a840d6b9f5581d442eb21ce13cec90d29bb1ccd. V SX1080 300x169 1

அப்படி வந்திருக்கும் அந்த கைகுழந்தையாக நடித்து இருந்தவர் யார் தெரியுமா. இப்போது பலருமே அதிகமாக பார்த்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பட்டையைக் கிளப்பும் சுஜிதா தான்.

68754285

இவர் இதற்க்கு முன்பே தெலுங்கில் கூட குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதே போல சத்யராஜ் நடிப்பில் வெளியான பூவிழி வாசலிலேயே படத்திலும் நடிகை சுஜிதா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் முந்தானை முடுச்சு, பூவிழி வாசலிலே இரண்டு படத்திலும் நடிகை சுஜிதா ஆண் குழந்தையாக தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

sujitha dhanush attractive looks in saree photoshoot 1 1

97599859

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top