Connect with us

முடிஞ்ச வரை பால் கறந்தானுங்க சோனா-வை வச்சி.. வாழ்க்கையை சீரழித்த இயக்குனர் தம்பி.! லிஸ்ட்டை ரெடி செய்யும் நடிகை சோனா.!

sona open talk 1

சினிமா கிசுகிசு

முடிஞ்ச வரை பால் கறந்தானுங்க சோனா-வை வச்சி.. வாழ்க்கையை சீரழித்த இயக்குனர் தம்பி.! லிஸ்ட்டை ரெடி செய்யும் நடிகை சோனா.!

நடிகை சோனா

கோலிவுட் திரையுலகில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாக இருப்பவர் சோனா. இவர் பூவெல்லாம் கேட்டுப்பார், ஷாஜஹான் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் பிறகு நடித்த படங்களில் பெரிய அளவில் பெயர் பெறவில்லை. இவர் இருக்குமிடத்தில் சர்ச்சைகளுக்கு என்றுமே பஞ்சமில்லை.

நடிகை சோனா4

மேலும் தனது வாழ்க்கையைப் பற்றி திரைப்படம் எடுக்க போவதாக சமீபத்தில் கூறியிருந்தார் சோனா. ஆனால் தற்போது வெப் தொடர் எடுக்க போவதாக கூறி வருகிறார். மேலும் வெப் தொடரை எடுத்து விட்டு திரைப்படம் எடுக்க போவதாக கூறியுள்ளார்.

நடிகை சோனா 2

அந்த வெப் தொடருக்கு ஸ்மோக்கிங் என்று பெயரிட்டு சோனாவே இயக்கவும் உள்ளார். அதற்காக சோனா வேடத்தில் நடிக்க நடிகை தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.

நடிகை சோனா 1

 சீரழித்த இயக்குனர்

பல படங்களில் நடித்து வந்த சோனா, இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் சேர்ந்து இரவு பார்ட்டி, சரக்கு பார்ட்டியில் கும்மாளம் என்று சீரழிந்து போனார்.

நடிகை சோனா5

அதில் வாரிசு இயக்குனர் மற்றும் அவரது தங்க தம்பி, பாடகரின் மகன் சோனாவின் அங்கங்களை சீண்டியதாக புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய சுயசரிதையை வெப் தொடராக எடுக்கப்போவதாக சோனா கூறியிருக்கிறார்.

நடிகை சோனா

ஏற்கனவே அவரது தயாரிப்பு நிறுவனமாக யுனிக் பிரொடக்ஷன் மூலம் கனிமொழி என்ற படத்தினை தயாரிக்கவும் செய்திருந்தார் சோனா. தற்போது அவரது வாழ்க்கையில் நடந்த மற்றும் தன் வாழ்க்கையை சீரழித்து புள்ளிகளின் லிஸ்ட்டையும் அப்படத்தில் கூற இருக்கிறாராம்.

நடிகை சோனா

அதில் இயக்குனரின் தங்க தம்பியுடன் திருமணம் வரை சென்றார். ஆனால் இடையில் தயாரிப்பாளர் ஒருவர் கூறியதால் அப்படியே பின் வாங்கி இருக்கிறார் இயக்குனர் தம்பி. இதனால் அவர்களை பழி தீர்க்க சோனா இப்படியொரு முடிவினை சில ஆண்டுகளுக்கு முன் எடுத்திருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top