Connect with us

இதுவரை யாரும் பார்த்திராத கவர்ச்சி நடிகை சில்க்கை உருக உருக காதலித்த நடிகர்களின் லிஸ்ட்..! அடேங்கப்பா இவருமா..!

Silk SMitha 1 1

சினிமா செய்திகள்

இதுவரை யாரும் பார்த்திராத கவர்ச்சி நடிகை சில்க்கை உருக உருக காதலித்த நடிகர்களின் லிஸ்ட்..! அடேங்கப்பா இவருமா..!

நடிகை சில்க்

80, 90ஸ் காலகட்டங்களில் பல முன்னணி நடிகர்களின் ஏராளமான திரைப்படங்களில் தனது எல்லையற்ற கவர்ச்சியால், அசத்தலாக நடிப்பால் மிரளவைத்து லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டவர் நடிகை சில்க் ஸ்மிதா. அவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே இருந்தது. மேலும் அவரது நடிப்பை பாராட்டாதவர்களே கிடையாது.

Silk

இவரது காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த நடிகைகளே அவரது நடிப்பை, திறமையை பலமுறை போற்றி பேசியுள்ளனர். இவ்வாறு திரையுலகில் பெரும் பிரபலமாக இருந்த அவர் சில மன உளைச்சலால் திடீரென தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார். செப்டம்பர் 23 ஆம் நாள் அவரது நினைவு நாள்.

Silk2

சில்க் ஸ்மிதா முதன்முதலில் மேக் அப் ஆர்டிஸ்டாக திரைதுறையில் அறிமுகமாகி பின் சில படங்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை ஈர்த்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து கவர்ச்சி கன்னி என பெயர் பெற்றார்.

Silk3

Silk4

நடிகர்களின் லிஸ்ட்

4 வருட குறுகிய காலத்தில் தெலுங்கு, மலையாளம், தமிழ், ஹிந்தி, கன்னடம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரை உருகி உருகி காதலித்த நடிகர்களின் லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது, அது உங்கள் பார்வைக்கு.

Silk Rajini

Silk Goundamani

SIlk Kamal

Silk Mohanlal

Silk Vinu Chakravarthy

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top