Connect with us

41 வயது ஆகியும் ஏன் திருமணம் செய்யவில்லை.? காரணம் இதுதானா.? முதன்முறையாக மனம் திறந்து பேசிய பிரபல நடிகை.!

Sruthiraj 1 1

சினிமா கிசுகிசு

41 வயது ஆகியும் ஏன் திருமணம் செய்யவில்லை.? காரணம் இதுதானா.? முதன்முறையாக மனம் திறந்து பேசிய பிரபல நடிகை.!

நடிகை ஸ்ருதிராஜ்

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் மிகப் பிரபலமான நடிகை என்று சொன்னால் நடிகை ஸ்ருதி ராஜை சொல்லலாம். ஏன் என்றால் அந்த அளவிற்கு பல சீரியல்களில் நடித்து அந்த தன் பக்கம் ஈர்த்துள்ளார். சின்னத்திரையில் நடிகைகளில் மிகவும் அழகான மற்றும் அமைதியான முகம் உடையவர்.

Shruthi Raj Images 2

நடிகை ஸ்ருதி ராஜ் முதன்முதலாக சின்னத்திரையில் நடிக்க ஆரம்பிக்க தொடங்கியது பிரபலமான சீரியல் ஆன நடிகை தேவயானி நடித்த ‘கோலங்கள்’ தொடரில் தான்.

Sruthi4

அதற்கு பிறகு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என முக்கிய சேனல்களில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் சன் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘தென்றல்’ சீரியலில் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Sruthi01 768x768 1

முதன் முறையாக சினிமா உலகிற்கு மலையாள படத்தின் மூலம் தான் அறிமுகமானர். மேலும், காதல்டாட் காம், மந்திரன், ஜெர்ரி, இயக்கம் ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது 40 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இன்னமும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

sruthi raj new hot photoshoot 8 768x768 1

41 வயது ஆகியும் என் திருமணம் செய்யவில்லை

சமீபத்தில் பேட்டி ஒன்றில் திருமணம் எப்போது என்று கேட்டதற்கு என் வாழ்வில் எதையும் நான் பிளேன் செய்து செய்தது கிடையாது. அப்படி செய்தாலும் அது சரியாக நடக்காது. அதனால் தனது திருமணமும் நான் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. என் வீட்டில் பார்த்துக் கொள்வார்கள். அதனால் நான் அதை பற்றி இன்றுவரை கவலைப்படாமல் இருந்து வருகின்றேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை ஸ்ருதிராஜ் தெரிவித்துள்ளார்.

jpg 1

36962w9h iamsruthiraj 20200719 0011

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top