Connect with us

நீங்க வெர்ஜினா.? என ரசிகர் கேட்ட கேள்விக்கு வில்லங்கமான பதில் கூரிய சுருதிஹாசன்.? பதிலை கேட்டு வாயடைத்து போன ரசிகர்கள்.!

shruthihaasan contravasy reply 2

சினிமா கிசுகிசு

நீங்க வெர்ஜினா.? என ரசிகர் கேட்ட கேள்விக்கு வில்லங்கமான பதில் கூரிய சுருதிஹாசன்.? பதிலை கேட்டு வாயடைத்து போன ரசிகர்கள்.!

நடிகை ஸ்ருதிஹாசன்

வெள்ளித்திரையில் கமல்ஹாசன் மகள் என்ற அடையாளத்தோடு நடிக்க வந்த நடிகை தான் சுருதிஹாசன் இவர் பாடகியாக பல திரைப்படங்களில் பாடல்களை பாடி பின்பு சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார்.

shruthi

சுருதிகாசன் தனது சிறு வயதில் இருந்தே நான் ஒரு பாடகியாக வேண்டுமென லட்சியத்தோடு இருந்த அவருக்கு அவரது அப்பா நடித்த தேவர் மகன் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாடி இருப்பார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

shruthi hassaan 2 1

ஏழாம் அறிவு திரைப்படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தையும் ரசிகர்கள் வட்டத்தையும் புதிதாக உருவாக்கிக் கொண்டார். மேலும், பெற்றோரை விட்டு தனியே வசித்து வரும் ஸ்ருதி, தற்போது தனது நண்பர் ஒருவரை காதலித்து வருகிறார்.

shruthi12

தற்போது தமிழில் ஒரு படம் கூட இவரது கை வசம் இல்லை என்றாலும், தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

shruthi

வாயடைத்து போன ரசிகர்கள்

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடம் வித்தியாசமான கேள்விகளை கேட்கும்படி ஸ்ருதி ஹாசன் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து ரசிகர்கள் சிலர் படுமோசமான பல கேள்விகளுக்கு ஸ்ருதி ஹாசன் கூலாக பதில் கூறினார்.

shrutzhaasan

ரசிகர் ஒருவர்  ‘நீங்க Virgin-ஆ?’ என இன்ஸ்டாவில் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு பதிலடி கொடுத்த ஸ்ருதி, அந்த வார்த்தைக்கு ஸ்பெல்லிங் சரியாக தெரிந்துகொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
shruthi insta

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top