Connect with us

அக்கா.. ஒரு படத்துல நடிக்கணும் வாங்க-ன்னு கூப்டாங்க.. ஆனால்.. போனதுக்கு அப்புறம்..! நடிகை ஷர்மிளா பகீர் தகவல்.!

sharmila 1

சினிமா கிசுகிசு

அக்கா.. ஒரு படத்துல நடிக்கணும் வாங்க-ன்னு கூப்டாங்க.. ஆனால்.. போனதுக்கு அப்புறம்..! நடிகை ஷர்மிளா பகீர் தகவல்.!

நடிகை ஷர்மிளா

திரையுலகில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது என்பது பல வருடங்களாக நடக்கும் ஒரு விஷயம்தான். இதுபற்றி அவ்வப்போது சில நடிகைகளில் தாங்கள் சந்தித்த அனுபவங்கள் பற்றி பேசி வருகிறார்கள். சில நடிகைகள் தைரியமாக ‘நான் அப்படிப்பட்ட பெண் இல்லை’ என மறுத்து விடுவார்கள்.

sharmila3

சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காத, அல்லது மார்க்கெட் இல்லாத சில சிறிய நடிகைகள் அல்லது துணை நடிகைகள் வேறு வழியில்லாமல் அதற்கு சம்மதம் சொல்வதும் உண்டு. தயாரிப்பாளர், இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் அப்படத்தில் நடிக்கும் நடிகர் என எல்லோரிடமும் அவர்கள் அட்ஜெஸ்மெண்ட் செய்ய வேண்டும்.

sharmila2

கடந்த சில வருடங்களாக திரைத்துறையை சேர்ந்த பெண்கள் தைரியமாக இதுபற்றி பேச துவங்கியுள்ளனர். மீ டூ இயக்கத்தில் பல துறையை சேர்ந்த பல பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல்கள், பாலியல் அத்துமீறல்கள் பற்றி பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

actress charmila 4

வேதனை

அவர் பேசியதாவது அக்கா ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என போன் செய்தார் நேர்ல வாங்க அக்கா பேசிக்கலாம் என்று அழைத்தார். நானும் நடிப்பதாக ஒப்பு கொண்டேன்.

actress charmila 3

அதன் பிறகு என்னிடம் கதையை கூறினார்கள் நடிக்க சம்பளம் தெரிவித்தேன். அதன் பிறகு கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் தருகிறோம். எங்களுடன் நீங்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டனர். ஃபோனில் அக்கா அக்கா என்று அழைத்தார்கள். கதை கேட்க செல்லும் பொழுது அக்கா அக்கா என்று அழைத்தார்கள். இப்படி வாய் நிறைய அக்கா அக்கா என அழைத்துவிட்டு படுக்கைக்கு அழைக்கிறார்களே என்று அதிர்ச்சியாகிவிட்டேன்.

actress charmila 2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top