Connect with us

சிவகார்த்திகேயன் பட நடிகையா இது..? பாரில் ஆண் நண்பருடன் நெருக்கமான ஆட்டம்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

Untitled Project 100 1

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் பட நடிகையா இது..? பாரில் ஆண் நண்பருடன் நெருக்கமான ஆட்டம்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

ஷாலு ஷம்மு

இவர் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி அருகில் நாகர்கோவிலில் 1993 டிசம்பர் 18ஆம் தேதி பிறந்தவர் . கன்னியாகுமரியில் பிறந்தாலும் சென்னையில் வளர்ந்த வந்த இவர் சென்னையில் உள்ள புரசைவாக்கம் சத்யா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் படித்தார். மேலும் சென்னையில் உள்ள எத்திராஜ் காலேஜ் ஃபார் உமன் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார் நடிகை ஷாலு .கல்லூரி படிப்பை முடித்த கையோடு மாடலிங் துறையில் இறங்கினார் நடிகை ஷாலு ஷம்மு இவரது தந்தை பெயர் ரங்கநாதன் என்பதாகும் தாயின் பெயர் ராதா இவருக்கு ரவி என்ற சகோதரரும் இருக்கிறார்.

shalu shamu 2

actress shalu shamu 5 1

மாடலிங் துறையில் இருந்த இவர் சிறு சிறு விளம்பர படங்களில் நடித்து வந்தார் மேலும் துணை இயக்குனராக ஒரு சில விளம்பர படங்களில் வேலை பார்த்து வந்த ஷாலு சம்மவுக்கு மாடலிங் துறையில் இருந்த ஆர்வம் திரைத்துறைக்கு வரவே திரைத்துறையில் வாய்ப்புக்காக பல்வேறு இடங்களில் தேடத் தொடங்கினார்.தமிழில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தவர். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் துணை நட்சத்திரங்களில் நடித்திருக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் விலைமாது கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

shalu shamu 1

shalu shamu 3

கிக் ஏற்றும் ஷாலு ஷம்மு

இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டுப்பயலே 2 என பல படங்களில் நடித்துள்ளார். சோசியல் மீடியா ஆக்ட்டிவாக இருந்து வரும் ஷாலு ஷம்மு தற்போது தன்னுடைய நண்பருடன் பாரில் ஆட்டம் போட்ட வீடியோசமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top