Connect with us

குசேலன் படத்தில் பசுபதியின் மகளாக நடித்த நடிகை சப்னா-வா இது..? அருவிக்கடியில் குளுகுளு போஸ்..!

Untitled Project 2023 07 31T105127.641 1

சினிமா செய்திகள்

குசேலன் படத்தில் பசுபதியின் மகளாக நடித்த நடிகை சப்னா-வா இது..? அருவிக்கடியில் குளுகுளு போஸ்..!

நடிகை சப்னா நிசான்

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான சோலோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இன்னும் உள்ள போனால் இவரை ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது. கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான குசேலன் திரைப்படம் தான் அதில் பாலு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த பசுபதியின் மூத்த மகளாக நடித்திருப்பார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் உள்ள வரவேற்பை பெற்றது. இவருக்கும் அந்த அறிமுகம் கிடைத்தது.

shafna nizam kuselan balu daughter 3

shafna nizam kuselan balu daughter 2

2007 ஆம் ஆண்டு முதல் தன்னுடைய நண்பர் சஜின் என்பவரை காதலித்து வந்த இவர் 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்பொழுது பல்வேறு சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

shafna nizam kuselan balu daughter 5

shafna nizam kuselan balu daughter 1

குசேலன் படத்தில் பசுபதியின் மகளாக நடித்த சஃப்னா-வா இது..?

சீரியல் நடிகையாகவும் சினிமா நடிகையாகவும் ரசிகர்கள் மத்தியில் அறியப்படும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்கள் மற்றும் கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கலந்து வருகிறார். இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

shafna nizam kuselan balu daughter 4

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top