Connect with us

துப்பாக்கி படத்தில் நடித்த பொண்ணா இது..? பயங்கர மாடர்னாக மாறிட்டாரே..! வெளியான புகைப்படங்களை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள்.!

நடிகை சஞ்சனா சாரதி 1 1

சினிமா செய்திகள்

துப்பாக்கி படத்தில் நடித்த பொண்ணா இது..? பயங்கர மாடர்னாக மாறிட்டாரே..! வெளியான புகைப்படங்களை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள்.!

நடிகை சஞ்சனா சாரதி

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படங்களில் ஓன்று துப்பாக்கி. இயக்குனர் AR முருகதாஸ் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றதோடு வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது.

நடிகை சஞ்சனா சாரதி 1 1

நடிகை சஞ்சனா சாரதி 3

படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும் பல்வேரு நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தார். படத்தில் விஜய்க்கு தங்கையாக இரண்டு நடிகைகள் நடித்திருந்தனர். அதில் விஜய்க்கு இளைய தங்கையாக நடித்தவர் சஞ்சனா சாரதி. படத்தில் பள்ளி வயது சிறுமியாக நடித்திருந்த இவர் தற்போது வளர்ந்து பயங்கர மாடர்னாக மாறிவிட்டார்.

நடிகை சஞ்சனா சாரதி 13

நடிகை சஞ்சனா சாரதி 12

திரைத்துறையில் அவர் எடுத்து கொண்ட ஓய்வு குறித்து நடிகை சஞ்சனா சாரதி கூறியதாவது நான் மிகவும் இளவயதிலயே எனது சினிமா வாழ்கைக்கு வந்துவிட்டேன். பெரும்பாலும் தங்கை கதாபாத்திரத்திற்கே என்னை ஒப்பந்தம் செய்தார்கள். அதனால் தான் நடிப்பிலிருந்து சிறிது காலம் விலகி, சரியான நாயகி வாய்ப்பிற்காக காத்திருந்தேன்.

நடிகை சஞ்சனா சாரதி 11

நடிகை சஞ்சனா சாரதி 9

புகைப்படம்

இந்த இடைவெளியில் என் திறமையை நிரூபிக்கும் படியான, இணைய தொடர்களில் கிடைத்த தரமான கதாப்பாத்திரங்களிலும் நடித்தேன். எனது திறமையை கவனித்து இயக்குநர் தற்போது நாயகி வாய்ப்பை அளித்துள்ளது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இவரது சில மாடர்னான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

நடிகை சஞ்சனா சாரதி 2

நடிகை சஞ்சனா சாரதி 2

நடிகை சஞ்சனா சாரதி 3

நடிகை சஞ்சனா சாரதி 4

நடிகை சஞ்சனா சாரதி 5

நடிகை சஞ்சனா சாரதி 6

நடிகை சஞ்சனா சாரதி 7

நடிகை சஞ்சனா சாரதி 8

நடிகை சஞ்சனா சாரதி 10

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top