Connect with us

“என்ன சதா இதெல்லாம்..” இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி.. இளசுகளை இம்சை பண்ணும் வீடியோ..!

sada 1 1

சினிமா செய்திகள்

“என்ன சதா இதெல்லாம்..” இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி.. இளசுகளை இம்சை பண்ணும் வீடியோ..!

நடிகை சதா

இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் ,கன்னடம் , ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். நடிகை சதா முதல் முதலில் ஜெயம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் . நடிகை சதா அறிமுகமான முதல் படமே தெலுங்கில் மெகா ஹிட் அடிக்க தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய துடங்கின .

sadaa 2.jpg 1

ஜெயம் ரவியுடன், ஜெயம் படத்தில் சதா அறிமுகமானார்.  இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் அவர்களுடன் அன்னியன் திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

sadaa 3.jpg

அதை தொடர்ந்து தமிழ் ,கன்னடம் ,மலையாளம் , தெலுங்கு , ஹிந்தி என பல்வேறு மொழிப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் நடிகை சதா. துவக்கத்தில், குடும்ப குத்துவிளக்காக நடித்து, ரசிகர்களின் மனதை கவர்ந்த சதா, ஒரு கட்டத்துக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக மாறினார். மோசமான காட்சிகள் நிறைந்த படங்களில் நடித்தார். இப்போது தமிழில் பட வாய்ப்புகளின்றி சதா இருக்கிறார்.

sadha1

sadha

இப்படியான நேரத்தில் நடிகை சதா புஷ்பா 2 பாடலுக்கு சேலையில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட அது தீயாய் பரவி வருகிறது. இடுப்பை வெடுக் வெடுக்க என ஆட்டி அவர் போட்டிருக்கும் இந்த ஆட்டம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது .

sadaa saffron 4.jpg

குறிப்பாக இந்த டான்ஸ் இளசுகளை இம்சை பண்ணுவதாக கூறி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக சதாவின் அழகையும் அவரது இடுப்பழகையும் ரசித்து வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

sadaa saffron 3.jpg

தற்போது 40 வயதாகும் நடிகை சதா இன்னும் தன்னுடைய அழகு குடையாமல் கவர்ச்சி அழகோடு ஒல்லி பெல்லி இடுப்பை காட்டி ஆட்டம் போட்டு இருக்கும் இந்த டான்ஸ் ரசிகர்களை இன்பமழையில் ஆழ்த்தியுள்ளது. இதோ அந்த வீடியோ

View this post on Instagram

A post shared by Sadha Sayed (@sadaa17)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top