Connect with us

அந்த காட்சியில் நடித்து விட்டு..! வீட்டிற்கு வந்ததும் இதை தான் செய்தேன்..! கசப்பான அனுபவத்தை பகிர்ந்த ஜெயம் பட நடிகை!!

Sadha 1 1

சினிமா செய்திகள்

அந்த காட்சியில் நடித்து விட்டு..! வீட்டிற்கு வந்ததும் இதை தான் செய்தேன்..! கசப்பான அனுபவத்தை பகிர்ந்த ஜெயம் பட நடிகை!!

நடிகை சதா

இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் ,கன்னடம் , ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். நடிகை சதா முதல் முதலில் ஜெயம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் . நடிகை சதா அறிமுகமான முதல் படமே தெலுங்கில் மெகா ஹிட் அடிக்க தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய துடங்கின .

sadaa 2.jpg 1

ஜெயம் ரவியுடன், ஜெயம் படத்தில் சதா அறிமுகமானார்.  இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் அவர்களுடன் அன்னியன் திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

sadaa 3.jpg

அதை தொடர்ந்து தமிழ் ,கன்னடம் ,மலையாளம் , தெலுங்கு , ஹிந்தி என பல்வேறு மொழிப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் நடிகை சதா. துவக்கத்தில், குடும்ப குத்துவிளக்காக நடித்து, ரசிகர்களின் மனதை கவர்ந்த சதா, ஒரு கட்டத்துக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக மாறினார்.

sadha1

மோசமான காட்சிகள் நிறைந்த படங்களில் நடித்தார். இப்போது தமிழில் பட வாய்ப்புகளின்றி சதா இருக்கிறார்.

sadha

ஜெயம் பட நடிகை

அந்த வகையில் இவர் அறிமுகமான ஜெயம் படத்தில் வில்லனாக நடிகர் கோபிசந்த் நடித்திருந்தார் . அப்போது இவருடைய கன்னத்தில் கோபிசந்த் நாக்கால், நக்குவது போல ஒரு காட்சி இருந்திருக்கிறது . ஆனால் நடிகை சதா இப்படி ஒரு காட்சியில் நடிக்கவே முடியாது என்று உறுதியாக கூறிவிட்டாராம்.

Sadha 1 1

Sadha Hot Sexy Pics

ஆனால் அந்த படத்தின் இயக்குனர் இந்த காட்சி வேண்டும் என்று நடிகை சதாவை கட்டாயப்படுத்தினாராம் . இதன் பிறகு வேண்டா வெறுப்பாக அந்த காட்சியில் நடித்த சதா வீட்டிற்கு சென்ற பிறகு கதறி கதறி அழுதாராம் . இதுதான் என்னுடைய வாழ்க்கையிலேயே நடந்த கசப்பான அனுபவம் என்று வேதனையில் கூறியிருந்தார் நடிகை சதா.

Sadha5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top