Connect with us

கடற்கரையில் டூ பீஸ் நீச்சல் உடையில் பிரபல 90ஸ் நடிகை ரோஜா..! பலரும் பார்த்திடாத வீடியோ..!

8f03feff 9e50 4ab4 8bfb 39056ce87577 1

சினிமா கிசுகிசு

கடற்கரையில் டூ பீஸ் நீச்சல் உடையில் பிரபல 90ஸ் நடிகை ரோஜா..! பலரும் பார்த்திடாத வீடியோ..!

நடிகை ரோஜா

1992ஆம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ரோஜா. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இவர். இவரது முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடிக்க தொடங்கினர் நடிகை ரோஜா.

large roja 2 21557

ரஜினி, கார்த்திக், பிரபு என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ள ரோஜா 90 இல் முன்னணி நடிககைகளில் ஒருவராக இருந்தவர். இந்நிலையில் தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த இயக்குனர் ஆர்.கே செல்வமணியை கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

images 11 8

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பள்ளிப்படிப்பை முடித்ததும் நடிகை ரோஜாவின் மகள் அம்மாவைப் போலவே நடிக்க வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

21557fmz In Pics YSRCP MLA Roja Family Vacation 1506950142 176

21557fmz Roja latest stills 8

பலரும் பார்த்திடாத வீடியோ

நீச்சல் உடையில் இவர் நடித்துள்ள ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை ரோஜா-வா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top