Connect with us

சன்னி லியோனை மேடையில் அசிங்கப்படுத்திய பிரபல நடிகை..! கோபத்தில் கண்டபடி திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்.!

siva family 3

சினிமா கிசுகிசு

சன்னி லியோனை மேடையில் அசிங்கப்படுத்திய பிரபல நடிகை..! கோபத்தில் கண்டபடி திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்.!

நடிகை சன்னி லியோன்

ஹிந்தியில் பல படங்களில் நடித்தவர் தான் சன்னி லியோன். ஆண்களின் கவர்ச்சி நாயகி என்றே சொல்லலாம். ஆபாச படங்களில் மூலம் அறிமுகமானார். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். தற்போது ”ஓ மைக்கோஸ்ட்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

roja150723 5

roja150723 4

இந்தப் படம் ஆடியோ வெளியீட்டில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் சதீஷ்,குக் வித் கோமாளி புகழ், தர்ஷா குப்தா, தங்கதுறை, யோகி பாபு, சஞ்சனா, ரமேஷ் திலக்,ஜி.பி. முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

38

சன்னி லியோனை மேடையில் அசிங்கப்படுத்திய பிரபல நடிகை

இந்நிலையில் நடிகை ரோஜா ஒரு மேடையில் பவன் கல்யாணை விமர்சித்து பேசியிருந்தார். அப்போது பவன் கல்யாண் ஒரு நடிகர் என்பதால் அவரை பார்க்க கூட்டம் வரும், அதெல்லாம் ஓட்டாக மாறாது, முதல் மந்திரிக்கு பாடம் எடுக்கு பவன் கல்யாணை பார்க்கும் போது சன்னி லியோனின் ஒழுக்கத்தை பற்றி வேதம் ஓதுவது போல் இருக்கிறது என்று பேசியிருக்கிறார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சன்னி லியோன் சார்ப்பாக அவரது ரசிகர்கள் உட்பட பலரும் கடுமையாக ரோஜாவை திட்டித்தீர்த்து வருகிறார்கள்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top