Connect with us

அட.. ஷாஜகான் பட ஹீரோயினா இது.? சுருங்கிய முகத்துடன் இப்போ எப்படி இருக்கார் பார்த்தீர்களா.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

shajahan movie actress

சினிமா செய்திகள்

அட.. ஷாஜகான் பட ஹீரோயினா இது.? சுருங்கிய முகத்துடன் இப்போ எப்படி இருக்கார் பார்த்தீர்களா.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

நடிகை ரிச்சா பல்லட்

தமிழ் சினிமாவில் விஜய் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். அவ்வாறு விஜய் நடிப்பில் வெளியாகி பெருமளவில் ஹிட்டான திரைப்படம் ஷாஜஹான். இப்படத்தில் நடிகர் விஜய் காதலர்களை சேர்த்து வைக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.

shajahan richa 1

மேலும் நடிகை ரிச்சா பலோட்டை ஒரு தலையாக காதலிப்பார். ஆனால் அவர் தன் நண்பருடைய காதலி என தெரிந்ததும் அவர்களது காதலை சேர்த்து வைப்பார். இயக்குனர் ரவி அப்புலு இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் ஹீரோயினாக ரிச்சா பலோட் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்த

shajahan richa 3

அவர் தொடர்ந்து அல்லி அர்ஜுனா, காதல் கிறுக்கன், உனக்கும் எனக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் இறுதியாக அவர் யாகாவாராயினும் நா காக்க என்ற படத்தில் நடித்திருந்தார்.

shajahan richa

ரசிகர்கள் அதிர்ச்சி

அதன் பிறகு சரியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவர் தொலைக்காட்சி தொடர்களிலும், வெப்சீரிஸிலும் நடித்துள்ளார். இந்நிலையில் திருமணமாகி செட்டிலான இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

richa 2

richu

தற்போது 39 வயதாகிய நடிகை ரிச்சா பெங்களூரிவில் வசித்து வருகிறார். இந்தவயதில் ஆளே மாறி அடையாளம் தெரியாமல் ப.டுமோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாஜகான் ரிச்சாவா இது.? என்று ஷாக்காகி வருகிறார்கள்.

shajahan actress richa 1

shajahan actress richa 2

shajahan actress richa 3

shajahan actress richa

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top