Connect with us

வெறும் உள்ளாடையுடன் படுக்கையில் சீரியல் நடிகை ரேமா அஷோக்..! இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்.!

20ca0590 8a04 42f6 8f84 1d6d073c94c2 1

சினிமா செய்திகள்

வெறும் உள்ளாடையுடன் படுக்கையில் சீரியல் நடிகை ரேமா அஷோக்..! இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்.!

நடிகை ரேமா அஷோக்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரேமா அஷோக். விஜய் தொலைக்காட்சி மட்டுமில்லாமல் ஜி தமிழ் தொலைக்காட்சியிலும் சில சீரியல்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை ஒளிபரப்பாகி வெற்றிபெற்ற சின்னதம்பி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் இவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார்.

photos 165562159100

rehma 3

இவருடைய புகைப்படங்களை பார்ப்பதற்காகவே வெட்டி வைத்த மாம்பழத்தை மொய்க்கும் ஈ கூட்டம் போல இவருடைய ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். கவர்ச்சியாக இருப்பது என்பது உடல் அமைப்பையும் உடல் எடையையும் பொறுத்து கிடையாது அது ஒவ்வொருவரின் அணுகுமுறையை பொருத்தது என்கிறார். விரும்பிய ஆடைகளை அணிவதற்கு உடல் எடையை வயது ஒரு தடை அல்ல என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இணையதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

rehma 1

photos 168068391800

வெறும் உள்ளாடையுடன் படுக்கையில் சீரியல் நடிகை

இணையத்தில் இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு சூட்டை கிளப்பி விட்டு வருகின்றார். அந்த வகையில், தற்போது தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்களை லைக்குகளை குவித்து வருகின்றது.

actress rhema ashok 3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top