Connect with us

உடலுறவில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்கள்..! நடிகை ரெஜினா சர்ச்சை பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!

regina actress open talk

சினிமா கிசுகிசு

உடலுறவில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்கள்..! நடிகை ரெஜினா சர்ச்சை பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!

நடிகை ரெஜினா

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரெஜினா. அதை தொடர்ந்து அவர் மாநகரம், சரவணன் இருக்க பயமேன் என தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

regina 2

மேலும் இவர் கன்னடம், தெலுங்கு என பல மொழி சினிமாவிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.  மேலும் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்ரா,கசட தபற உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

Regina Cassandra responds on Tollywood Chicago Sx racket

நடிகை ரெஜினா எப்போதும் தனது உடலை கட்டுக்கோப்பாக பராமரித்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.  அதனால் அவர் எப்பொழுதும் சுறுசுறுப்பான, கடினமான  உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருவார்.

regina cassandra shared new unique wear photos

விளாசும் ரசிகர்கள்

சமீபத்தில், பேட்டி ஒன்றில் பேசிய அவர் ஆண்களும் மேகியும் ஒன்று. மேகி இரண்டு நிமிடத்தில்முடிந்துவிடும்.. அதேபோல அதேபோல ஆண்களும் உடலுறவு விஷயத்தில் இரண்டே நிமிடத்தில் முடிந்து விடுவார்கள் என்று பேசியிருக்கிறார்.

regina cassandra shared new unique wear photos 1

ரெஜினாவின் இந்த பேச்சு இணைய வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. பல்வேறு ரசிகர்கள் உண்மைதான் என்றும்.. சிலர் உங்களுக்கு எப்படி இவ்வளவு தெளிவாக தெரியும்..? எப்படி..? இதை நீங்கள் வெளிப்படையாக பேசுகிறீர்கள்..? என்று கலாய்த்தும் வருகின்றனர்.

regina cassandra shared new unique wear photos viral

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top