நடிகை ரெபா மோனிகா ஜான்
பிகில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மிகவும் பிரபலமான ஒரு நடிகைகளில் ஒருவரானார். மேலும் இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார். இதனிடையே இவருக்கு திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
நடிகை ரெபா மோனிகா ஜான் 1994 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நான்காம் தேதி கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்த ஒரு நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் நிறைய குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாக தொடங்கினார்.
இவர் நடித்த குறும்படங்கள் இணையத்தில் வைரலாகும் தொடங்கியது. இதனை தொடர்ந்து இவர் மாடலின் துறைகளிலும் பணியாற்றி வந்தார்.
மேலும் இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் நடிகைகளில் ஒருவராக இவர் முதல் முதலாக ஜாகோ பின்டே சொர்க்க ராஜ்ஜியம் எனும் திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் முதன்முதலாக அறிமுகமானார்.
விளாசும் ரசிகர்கள்
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த ரெபா மோனிகா ஜான், இடையில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், சுற்றுலா சென்றுள்ளார். அங்கிருந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதைவிட குட்டியான ட்ரெஸ் கிடைக்கலையா..? என்று விளாசல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.