Connect with us

திருமணதிற்கு முன்பே கர்ப்பமான 22 வயசு பிரபல நடிகை..! கழட்டி விட்ட காதலன்..!

421b5e86 5644 4d28 9c3e 4f28768b4768 1

சினிமா கிசுகிசு

திருமணதிற்கு முன்பே கர்ப்பமான 22 வயசு பிரபல நடிகை..! கழட்டி விட்ட காதலன்..!

 22 வயசு நடிகை

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை இடையில் சில காலம் ஆள் எங்கே இருக்கிறார் என்று காணாமல் போனார். இந்நிலையில், சமீபத்தில் ஹீரோயினாக சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

58509966 vector of smile woman and beauty face portrait

சமீபத்தில் வெளியான திரைப்படத்தில் படு சூடான படுக்கையறை காட்சிகளில் நடித்து அதிர வைத்த இவர் தன்னுடைய காதலனுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது அங்கிருந்தபடி புகைப்படங்களை வெளியிடுவது என மிகவும் ஜாலியாக சுதந்திரப் பறவையாக சுற்றி வந்தார்.

63e1f83f82174 cartoon couples

இதற்கு இவருடைய அம்மா முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார். காரணம் இவருடைய நண்பரும் ஆனவர் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் மகன் என்பதால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

e7f7e5e7fc1007ebd388ce8627d4e11b

விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது இந்நிலையில்  நெருக்கம் அவருடைய வயிற்றில் உயிரை கொடுத்திருக்கிறது. இதனால் பதறிப்போன நடிகையின் குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வருகிறார்கள்.

கழட்டி விட்ட காதலன்

இதனால் அவருடைய நிலைமை என்ன என்று பலரும் தெரியாமல் இருக்கின்றனர். கால் போன போக்கில் சென்றால் வரக்கூடிய விளைவுகளை அனுபவித்தாக வேண்டும் என்பதற்கு நடிகையின் வாழ்க்கை எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது.

angry poetess cartoon character angry poetess actress cartoon character isolated white background please check my portfolio 137089676 e1693116152919

இதிலிருந்து அம்மணியை மீட்க அவரது நலம் விரும்பிகள் பலரும் கடினமா முயற்சிகளை செய்து கொண்டிருகின்றனர்.

intro 1644550920

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top