Connect with us

கழுத்தில் தாலி.. வெறும் உள்ளாடை.. திருமணமான நடிகருடன் இப்படியொரு படுக்கை காட்சி..! தீயாய் பரவும் படு மோசமான புகைப்படம்.!

rashmika mandanna 1 1 1

சினிமா செய்திகள்

கழுத்தில் தாலி.. வெறும் உள்ளாடை.. திருமணமான நடிகருடன் இப்படியொரு படுக்கை காட்சி..! தீயாய் பரவும் படு மோசமான புகைப்படம்.!

நடிகை ராஷ்மிகா மந்தனா

தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்சமயம் வளர்ந்து வரும் ஒரு நடிகைகளின் ஒருவராக வாஸ்மிகா மந்தனா திறந்து வருகிறார்.

471bce7d20fd535e811a3a2560c0420a

நடிகை ராஷ்மிகா மந்தனா 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி கர்நாடகாவில் உள்ள விராஜ் பேட் ஊரில் பிறந்த ஒரு நடிகை ஆவார். இவர் ஆரம்ப காலங்களில் மாடல் துறைகளில் பணியாற்றி வந்த ஒரு நடிகை. பிறகு திரைப்படத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இவர் முதல் முதலாக கனடாவில் க்ரிக் பார்ட்டி எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

vikatan 2022 03 7be68356 f678 45cf b22f 570614e07bee image 1

இந்த படத்தில் சிறப்பான தனது நடிப்பினை வெளிப்படுத்தி மக்களிடையே வரவேற்பு பெற்றார். கன்னடத்தில் தான் இவர் முதலில் அறிமுகமானார் என்றாலும் கூட அந்த படத்தின் மூலம் பல சர்ச்சைகளையும் சிக்கினார். காரணம், அந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஒருவரை காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

artist 2654 rashmika mandanna photos images 31478

ஆனால், அவரை திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய திருமணத்தை நிறுத்திவிட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்டன தற்போதும் இந்த சர்ச்சைகள் இவரை பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

Rashmika latest photos6

படுக்கை காட்சி

இந்நிலையில் ராஷ்மிகா, ரன்பீர் நடிப்பில் உருவான அனிமல் படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் நடிகை ராஷ்மிகா, எல்லைமீறிய அரைகுறை ஆடை காட்சிகளிலும், கதாநாயனுடன் முத்தக்காட்சியிலும் நடித்து முகம் சுளிக்க வைத்திருக்கிறார்.

rashmika mandanna 2

அந்த காட்சிகளை நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்ந்து இதை நாங்கள் உங்களிடம் எதிர்ப்பார்க்கவில்லை என்று ராஷ்மிகா மந்தனாவை விமர்சித்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top