Connect with us

மீண்டும் வெளியான நடிகை ராஷ்மிகா மந்தனா-வின் புதிய DF ஆபாச காட்சிகள்..! தீயாய் பரவும் வீடியோ..!

rashmika mandanah recent 1

சினிமா கிசுகிசு

மீண்டும் வெளியான நடிகை ராஷ்மிகா மந்தனா-வின் புதிய DF ஆபாச காட்சிகள்..! தீயாய் பரவும் வீடியோ..!

நடிகை ராஷ்மிகா மந்தனா

தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்சமயம் வளர்ந்து வரும் ஒரு நடிகைகளின் ஒருவராக வாஸ்மிகா மந்தனா திறந்து வருகிறார்.

471bce7d20fd535e811a3a2560c0420a

நடிகை ராஷ்மிகா மந்தனா 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி கர்நாடகாவில் உள்ள விராஜ் பேட் ஊரில் பிறந்த ஒரு நடிகை ஆவார். இவர் ஆரம்ப காலங்களில் மாடல் துறைகளில் பணியாற்றி வந்த ஒரு நடிகை. பிறகு திரைப்படத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இவர் முதல் முதலாக கனடாவில் க்ரிக் பார்ட்டி எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

vikatan 2022 03 7be68356 f678 45cf b22f 570614e07bee image 1

இந்த படத்தில் சிறப்பான தனது நடிப்பினை வெளிப்படுத்தி மக்களிடையே வரவேற்பு பெற்றார். கன்னடத்தில் தான் இவர் முதலில் அறிமுகமானார் என்றாலும் கூட அந்த படத்தின் மூலம் பல சர்ச்சைகளையும் சிக்கினார். காரணம், அந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஒருவரை காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

artist 2654 rashmika mandanna photos images 31478

ஆனால், அவரை திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய திருமணத்தை நிறுத்திவிட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்டன தற்போதும் இந்த சர்ச்சைகள் இவரை பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

Rashmika latest photos6

சமீபத்தில் நடிகை ராஷ்மிகா கவர்ச்சி ஆடையில் அனைவரையும் கவர்ந்திழுத்து வந்தார். தற்போது அவரை வைத்து மார்ஃபிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Actress rashmika mandanna 4 1

ஆனால் அது ராஷ்மிகா மந்தனா கிடையாது வெளிநாட்டு மாடல் நடிகையின் உடலை வைத்து மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ என்று கூறப்பட்டு வருகிறது.

தீயாய் பரவும் வீடியோ

இது ஒரு பக்கம் இருக்க தற்பொழுது ராஷ்மிகா மந்தனாவின் புதிய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதில், அச்சு அசல் நடிகை ராஷ்மிகா மந்தனா போலவே உடல்வாகு கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் உடலில் ராஷ்மிகா மந்தனா முகத்தை ஒட்ட வைத்திருக்கிறார்கள். இதனை பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்திருக்கின்றனர்.

Actress rashmika mandanna 3 1

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில் தற்போது மீண்டும் புதிய வீடியோ காட்சி ஒன்று வெளியாகி இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

rashmika recent issue

சமீப காலமாக இந்த DeepFake மென்பொருள்கள் இலவசமாக இணையதள பக்கங்களில் கிடைக்கின்றன. இதனை பயன்படுத்துவதும் எளிதாக இருப்பதால் ஆசாமிகள் சிலர் இதனை மோசமான செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top