ரம்யா பாண்டியன்
திருநெல்வேலி மாவட்டத்தில் இலஞ்சி எனும் ஊரில் பிறந்த ஒரு நடிகை ஆவார். 2015 ஆம் ஆண்டு வெளியான டம்மி பட்டாசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை ரம்யா பாண்டியன். இதன் பின்னாடி இவர் 2016 ஆம் ஆண்டு ஜோக்கர் எனும் திரைப்படத்தில் ஒரு கிராமத்து பெண் வேடமடைந்து நடித்திருந்தார். இந்த படம் தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய அளவில் பேசப்பட்டு வந்த ஒரு மாபெரும் வெற்றி படமாகும்.
இந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதனை எடுத்து ஆண் தேவதை எனும் திரைப்படத்திலும் இராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என திரைப்படத்திலும் அடுத்தடுத்து நடிக்க ஆரம்பித்தார்.
மேலும் சினிமாவில் கிடைத்த பெயரை விட இவர் 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் பெரும்பாலான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார் என கூறலாம்.
நச் போஸ்
சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போதும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கத்தில் வைத்துக் கொள்வார். அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸில் முன்னழகில் வி ஷேப் அப்படியே தெரியக்கூடிய வகையில் லோ ஆங்கிளில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் திக்கு முக்காடி விட்டார்கள்.
சமூக வலைதளங்களில் அதிக அளவு பார்க்கக்கூடிய புகைப்படமாக இந்த புகைப்படம் இருப்பதோடு மட்டுமல்லாமல், ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்துவிட்ட புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.