Connect with us

ஒரு குழந்தைக்கு தாயான பின்பும் உள்ளாடை அணியாமல் படு கவர்ச்சி காட்டும் சூர்யா பட நடிகை.! புகைப்படம் இதோ.!

actress pranitha subhash 1 1 1

சினிமா செய்திகள்

ஒரு குழந்தைக்கு தாயான பின்பும் உள்ளாடை அணியாமல் படு கவர்ச்சி காட்டும் சூர்யா பட நடிகை.! புகைப்படம் இதோ.!

பிரணிதா

தமிழ் சினிமாவில் கடந்த 2011ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளிவந்த உதயன் படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா. அதனைத் தொடர்ந்து அவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற சகுனி படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

பிரணிதா 4

அதனைத்தொடர்ந்து நடிகை பிரணிதா சூர்யா நடிப்பில் வெளிவந்த மாஸ் என்ற மாசிலாமணி படத்தில் அப்பா சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் இறுதியாக அவர் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

பிரணிதா2

அதனைத் தொடர்ந்து பிரணிதாவிற்கு தமிழில் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. ஆனாலும் கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் பிசியாக நடித்து வந்தார். தொழிலதிபர் நித்தின் ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பிரணிதா 1

கிளாமர் போஸ்

மலையாள படங்களிலும் களை கட்டிய இவருக்கு தமிழில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களில் நடித்த இவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் இல்லாததால் மற்ற மொழிகளில் பிஸியாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.

pranitha insta 2

pranitha insta 1

இந்த நிலையில் தற்போது கருப்பு நிற உடையில் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் அனைத்தும் மாஸ் ஆகிவிட்டது.இதில் முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய புகைப்படம் ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்பட்டு வருகிறது.

pranitha insta 3

pranitha insta 1

pranitha insta 2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top