Connect with us

சந்திரமுகி படத்தில் பொம்மியாக நடித்த குழந்தை நட்சத்திரத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

pragarshitha140921 1 1

சினிமா செய்திகள்

சந்திரமுகி படத்தில் பொம்மியாக நடித்த குழந்தை நட்சத்திரத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

பிரஹர்ஷிதா

பி.வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் தான் சந்திரமுகி.இந்த படம் திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிரபு,நயன்தாரா, ஜோதிகா,நாசர், வடிவேலு, வினித் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

chandramuki bommi childhood

சந்திரமுகி படத்தில் ஒரு பாடலில் ஒரு குழந்தை ‘பொம்மி’ எனும் பாடலில் நடித்திருக்கும்.படத்தில் குறைந்த நேரமே திரையில் தோன்றினாலும் மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்த குழந்தை பொம்மி தான். ‘பொம்மி’ குழந்தையின் இயற்பெயர் பிரகர்ஷிதா.

chandramuki bommi

இந்நிலையில் சந்திமுகி படத்தில் ரஜினிகாந்துடன் பொம்மி என்ற கதாப்பாத்திரத்தில் குட்டி பாப்பாவாக நடித்த பிரகர்ஷிதாவின் தற்போதைய போட்டோ வைரலாகி வருகிறது. அந்த போட்டோவில் கையில் குழந்தையுடன் உள்ளார் பிரகர்ஷிதா.

Chandramuki Bommi

புகைப்படங்கள்

ஸ்ரீனிவாசன் என்பவரை திருமணம் செய்த பிரகர்ஷிதாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தனது மகளுடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். பிரகர்ஷிதாவின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், உங்களை இப்போதுதான் பாப்பாவாக பார்த்தது போல் உள்ளது. அதற்குள் உங்களுக்கு ஒரு பாப்பாவா என கேட்டு வருகின்றனர்.

chandramuki bommi 1

bommi

bommi 2

bommi chandramuki

Bommi3

Bommi2

bommi 3

Bommi4

Bommi5

Bommi6

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top