Connect with us

ஆண் நண்பருடன் தனிமையில் பிரபல நடிகை பூனம் பாஜ்வா..! காட்டு தீயாய் பரவும் வீடியோ.. ரசிகர்கள் ஷாக்..!

poonam bhajava 2 1

சினிமா செய்திகள்

ஆண் நண்பருடன் தனிமையில் பிரபல நடிகை பூனம் பாஜ்வா..! காட்டு தீயாய் பரவும் வீடியோ.. ரசிகர்கள் ஷாக்..!

பூனம் பாஜ்வா

கடந்த 2008 ஆம் வருடம் வெளியான சேவல் திரைப்படம் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை பூனம் பாஜ்வா. இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாகவும் வலம்வந்தார்.  தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு படத்திலும் நடித்த பூனம் பாஜ்வா, முதலில் காதல் படங்களில் மட்டும் கவர்ச்சி இல்லாமல் நடித்து வந்தார். தெனாவட்டு படத்தில் கியூட்டாக நடித்த பூனம், பின்னாளில் திரை வாழ்க்கைக்கு இடைவெளிவிட்டு இருந்தார்.

artist 976 poonam bajwa photos images 2620

கடந்த சில வருடத்திற்கு முன்னதாக வெளியான ரோமியோ ஜூலியட் படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்த பூனம் பாஜ்வா, ஆம்பள படத்தில் தொப்புளை காட்டி கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருந்தார். அரண்மனை படத்திலும் நடித்துள்ளார்.

photos 167516121500

ஒருசில படங்களில் நாயகியாக நடித்த இவர் தற்போது கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். மேலும், பட வாய்ப்பை பெறுவதற்காக அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வசித்துவருகிறார் பூனம் பாஜ்வா.

259048 thh

வீடியோ

இந்நிலையில் தன்னுடைய ஆண் நண்பருடன் தனிமையில் இருப்பது போன்ற காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஆனால் இது உண்மை கிடையாது என்று அந்த வீடியோவை உற்று நோக்கி பார்க்கும் பொழுது தெரிகிறது.

poonam bajwa 3

காரணம், இது டீப் ஃபேக் மென்பொருள் மூலம் பூனம் பாஜ்வாவின் முகத்தை ஒட்ட வைத்திருக்கிறார்கள் என்பதை ஊர்ஜிதமாக கூற முடிகிறது. ஏனென்றால் பல இடங்களில் நடிகை பூனம்பாஜ்வின் முகபாவனைகள் மாறுவதையும், பூனம் பாஜ்வா போலவே இருக்கும் வேறொரு பெண்ணின் முகம் தோன்றுவதையும் பார்க்க முடிகிறது.

poonam bhajava

ஆனாலும், பூனம் பாஜ்வாவின் வீடியோ என்ற பெயரில் இன்று மாலை முதல் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது பூனம் பாஜ்வாவின் வீடியோ அல்ல என்று என்பதுதான் உண்மை.

poonam

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top