Connect with us

இவ்வளவு ஓப்பனாவா…? டூ பீஸ் நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட சார்பட்டா பரம்பரை வேம்புலியின் மனைவி நடிகை பூஜா.!

Pooja Ramachandran 1

சினிமா செய்திகள்

இவ்வளவு ஓப்பனாவா…? டூ பீஸ் நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட சார்பட்டா பரம்பரை வேம்புலியின் மனைவி நடிகை பூஜா.!

நடிகை பூஜா ராமச்சந்திரன்

ஒரு இந்திய திரைப்பட நடிகை, VJ மற்றும் மாடல் அழகி ஆவார். இவர் அழகுப் போட்டிகளில் பங்கேற்று ‘மிஸ் கோயம்புத்தூர் 2004’ பட்டத்தை வென்றார் அதை தொடர்ந்து “மிஸ் கேரளா 2005” இல் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். பின்னர் இவர் SS மியூசிக்கில் VJ வாக பணிபுரிந்தார் .

17cde109027cca04454caf054d18e578

பிக் பாஸ் தெலுங்கு 2 இல் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்தார் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். ஏற்கனவே தன்னுடன் பணியாற்றிய விஜே கிரைக் என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.

samayam tamil 79406562

இதைத்தொடர்ந்து நடிகர் ‘ஜான் கொக்கேன்’ என்பவரை பூஜா காதலித்து 2019 ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். பீட்சா, களம், காதலில் சொதப்புவது எப்படி, காஞ்சனா 2  போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தமிழை தவிர மலையாளம் , தெலுங்கு என பல படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்துள்ளார். கடைசியாக ‘அந்தகாரம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

74853acd7df2e1c4dea09a72feac22ca

போட்டோஷூட்

பூஜா அவருடைய கணவருடன் சேர்ந்தே செம்ம கவர்ச்சியான போட்டோக்களை அடிக்கடி பகிர்வார், அப்படி சமீபத்தில் இவர் ஸ்விம்மிங் பூளில் பிகினி உடையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

actress pooja ramachandran latest photos 167181226340

pooja bikini

pooja ramachandran in bikini b 0203201000

pooja ramachandran recent1

Pic Talk Pooja Ramachandran Pregnancy glow in bikini jpg 1024x768 1

Pooja ramachandran 4

Pooja Ramachandran poses bikini

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top