Connect with us

இணையத்தில் வைரலாகும் பிரபல சீரியல் நடிகையின் கசமூசா புகைப்படங்கள்…! புகைப்படங்கள் உள்ளே..!

gosh 1 1

சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் பிரபல சீரியல் நடிகையின் கசமூசா புகைப்படங்கள்…! புகைப்படங்கள் உள்ளே..!

நடிகை பாப்ரி கோஷ்

சீரியல் நடிகை பாப்ரி கோஷ்டியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பாப்ரி கோஷ்.

papri 1606710735

நாயகி தொடரில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இவர் தற்போது பாண்டவர் இல்லம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

Snapinsta.app 331250798 923598711993362 2934516246938858771 n 1080

அதுமட்டுமின்றி வெள்ளித்திரையில் விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா மற்றும் சர்கார் படத்திலும், சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்திலும் நடித்துள்ளார். அஜீத் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையிலும் தடம் பதித்துள்ளார்.

WhatsApp Image 2022 08 28 at 8.16.44 PM 1024x1024 1

புகைப்படங்கள்

தற்பொழுது இவரது பழைய புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் படு கவர்ச்சியாக பாப்ரி கோஷ் இருக்கிறார். இந்த புகைப்படங்கள் “TOURING TALKIES ” படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்காக எடுக்கப்பட்டது.

touring talkies movie stills 013

touring talkies movie stills 011

touring talkies movie stills 36636

Papri ghose 4

gosh

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top