Connect with us

உடலுறவில் உங்களுக்கு பிடித்த பொசிஷன் என்ன..? நெட்டிசனுக்கு கேள்விக்கு நீலிமா ராணியின் நச் பதிலடி..!

71cd45c6 47ad 4b1f 97c4 b5765926523f 1

சினிமா கிசுகிசு

உடலுறவில் உங்களுக்கு பிடித்த பொசிஷன் என்ன..? நெட்டிசனுக்கு கேள்விக்கு நீலிமா ராணியின் நச் பதிலடி..!

நீலிமா ராணி ஓப்பன்

தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. இவர் தனது நடிப்பால் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி.

275350009 499296941744999 1496278305827931935

இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் பின்னர் அவர் விரும்புகிறேன், தம், மொழி, ராஜாதி ராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல,  பண்ணையாரும் பத்மினியும், குற்றம் 23 என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

fddg

மேலும் நீலிமா சன் டிவி, விஜய் டிவி என பல முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். அவர் தொடர்களில் ஹீரோயினாக மட்டுமின்றி,வில்லியாகவும் நடித்து மிரள வைத்துள்ளார்.

23 648598e589dfd

நீலிமா ராணியின் நச் பதிலடி

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கும் நீலிமாராணி அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம்.

vikatan 2019 05 3e60b039 9617 46cc 99f1 fa14ab24485e 120347 thumb

அந்த வகையில், சமீபத்தில் கலந்துரையாடும் போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு பிடித்த உடலுறவின் போது உங்களுக்கு பிடித்த பொசிஷன் என்ன என்றுமோசமான கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

neelima rani angry reply

இதனை பார்த்து நடிகை நீலிமா ராணி அறிவு கெட்டவனே.. இதற்கு எப்படி பதில் அளிக்க முடியும்..? என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இதனுடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top