Connect with us

நானும் ஆட்டத்துல இருக்கேன்.. பிரபல 90s நடிகை நக்மா பதிவிட்ட ரொமாண்டிக் ஹாட் போட்டோஸ்.!

nakma unseen

சினிமா கிசுகிசு

நானும் ஆட்டத்துல இருக்கேன்.. பிரபல 90s நடிகை நக்மா பதிவிட்ட ரொமாண்டிக் ஹாட் போட்டோஸ்.!

நடிகை நக்மா

தமிழ் சினிமாவில் 1994-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த காதலன் என்ற  திரைப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நக்மா. அதனை தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

actress nakma recent

ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த அவருக்கென ஏரளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் நடிகை நக்மா ரஜினி நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான  பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

actress nakma

இத்திரைப்படம் நக்மா திரைப்பயணத்தில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது. பின்னர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்த அவர் நாளடைவில்  அரசியலில் களமிறங்கினார்.

Actress nakma 1

ஹாட் போட்டோஸ்

இந்நிலையில், தன்னுடைய இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் நடிகை நக்மா.

nagma 1

அதில் அவர் கூறியிருப்பதாவது, சல்மான்கான் உடன் நான்.. பாகி படத்தில் பணியாற்றும்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இது.. என்னுடைய தங்கையின் பட்டமளிப்பு விழாவின் போது அமெரிக்காவுக்கு சென்றிருந்தேன்.. அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் இது.. என்று சில புகைப்படங்களை பதிவேற்றிருக்கிறார்.

nagma 2

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகைகள் பலரும் தங்களுடைய பழைய நினைவுகளை இணைய பக்கங்களில் புரட்டி வரும் நிலையில் நடிகை நக்மா இந்த புகைப்படங்களை வெளியிட்டு நானும் ஆட்டத்தில் இருக்கிறேன் என்று மறைமுகமாக பதிவு செய்திருக்கிறார் நடிகை நக்மா.

nagma 3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top