Connect with us

பாவம் செஞ்ச கண்ணை கொண்டு இதை பாத்துட்டேன்… நடிகை மும்தாஜ் கண்ணீர்..!

mumtaj 2 1000x600 1 1

சினிமா செய்திகள்

பாவம் செஞ்ச கண்ணை கொண்டு இதை பாத்துட்டேன்… நடிகை மும்தாஜ் கண்ணீர்..!

தமிழில் மோனிசா என் மோனோலிசா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை மும்தாஜ். அதன் பிறகு குஷி படத்தில் கட்டிப்பிடி கட்டிப்பிடிடா என்ற பாடலில் நடனம் ஆடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

mumtaj 3.jpg

அதனை தொடர்ந்து பல படங்களில் கௌரவ தோற்றத்திலும் ஒரு சில படங்களில் கவர்ச்சி பாடலுக்கும் நடனம் ஆடியும் ரசிகர்களை கவர்ந்து வந்தார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட, இந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

vikatan 2019 05 19bfc16d f8f9 4914 bed2 13a06f7ac85f 127561 thumb

அதன் பிறகு மிகவும் குண்டாகவே இவருக்கு படவாய்ப்புகள் குறைய தொடங்கியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

mumtaj 8768768

ஆன்மீகத்தில் ஆர்வம்:

ஆனால் கவர்ச்சி நடிகைகளுக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரவேற்பு இருக்காது. அந்த வகையில் இவருக்கு வரவேற்பு குறைய தொடங்கியது பிறகு சினிமாவை விட்டு விலகிய மும்தாஜ் ஆன்மீகத்தில் ஆர்வம் காட்ட தொடங்கினார்.

mumtaj1

தனது மதப்படி அவர் செய்யும் செயல்களெல்லாம் தவறு என உணர்ந்தார் அதனை தொடர்ந்து தன்னுடைய இஸ்லாம் மதத்தை கடுமையாக பின்பற்ற துவங்கினார் மும்தாஜ். அல்லாவை தவிர வேறு எதுவும் எனக்குத் தேவையில்லை என்று ஒரு பேட்டியில் பேசி இருந்தார் மும்தாஜ்.

202205110653077190 Actress Mumtaz complains to girls who work at home SECVPF

“இந்த உலகம் என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் அல்லாஹ்வின் பார்வையில் நான் புதிதாக பிறந்த குழந்தையை போல புனிதமானவர்களாக உணருகிறேன். நீங்களும் மெக்காவின் அமைதியையும் அழகையும் காண வேண்டும். இந்த உலகைப் பற்றி கவலைப்படாமல் அல்லாஹ்வை வழிபடுங்கள் என்று கூறியிருக்கிறார் மும்தாஜ்.

vikatan 2019 05 05ff1602 2bfc 4ab6 bef1 2c9e9befa19b 152206 thumb

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top