Connect with us

கருப்பசாமி குத்தகைக்காரர் படத்தில் நடித்த நடிகையா இது..? வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்..!

3e8c128c f7ad 4524 90e1 ebeb975d181c 1

சினிமா செய்திகள்

கருப்பசாமி குத்தகைக்காரர் படத்தில் நடித்த நடிகையா இது..? வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்..!

நடிகை மீனாட்சி

கொல்கத்தா பெண்ணான பிங்கி சர்க்கார் தெலுங்கு படங்களில் இருந்து தமிழ் படத்துக்கு வந்தார். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் மீனாட்சியாக மாறினார். தமிழில் ஒரு சில படங்களை மட்டுமே நடித்தார். ஆனால் கருப்பசாமி குத்தகைதாரர் படத்திற்கு பிறகு அதேபோன்ற கேரக்டரில் நடிக்க அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தது.

Pinky sarkar Meenakshi profile family wiki Age Affairs Biodata Height Weight Husband Biography go profile1111

வாய்ப்புகளை நிராகரித்துவிட்டு வித்யாசமான கதைகளை தேடினார். அதன்பின்னர் 2009ஆம் ஆண்டு TN 07 AL 4777 என்ற தமிழ் படத்தில் நடித்தார். விஷாலின் தோரணை படத்தில் கெஸ்ட் ரோலிலும், ராஜாதி ராஜா படத்தில் லாரான்சுக்கு ஹீரோயினாகவும் நடித்தார்.

actress Meenakshi 681x1024 1

இதற்கிடையில் தந்தைக்கு உடல் நலமில்லாமல் போகவே அவர் பார்த்துக் கொண்டிருந்த பிசினஸ்களை பார்க்க சென்று விட்டார். இவர் பட வாய்ப்புகாக கவர்ச்சியாக கூட நடிக்க தயாராக உள்ளாராம். இப்போது உடலை குறைத்து கவர்ச்சியாக போட்டோ செஷன் நடத்தி அதை தெரிந்த இயக்குனர், தயாரிப்பாளர், மீடியாக்களுக்கு அனுப்பி வாய்ப்பு தேடி வருகிறார்.

meenakshi j k

 

 

விடா முயற்சியின் பயனாக வில்லங்கம், சூதாடி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் படத்தில் ஒரு பாட்டுக்கு விக்ரம் பிரபு நடிக்கும் வெள்ளக்கார துரை படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார்.

meenakshi sarkar 141654488120vjggv

 

 

கருப்பசாமி குத்தகைகாரர் பட நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா

தற்போது எந்த ஒரு திரைப்பட வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை தற்போது பட வாய்பிற்காக பல வகையான கிளாமர் போடோஷூட் நடத்தி இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

Hot Meenakshi Wet nk jhk

Meenakshi tamil actress rajathi

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top