Connect with us

குழந்தை இருக்கு அத பண்ண முடியாதுனு அவரிடம் சொல்லியும் கேட்கல.. முன்னணி இயக்குனர் குறித்து ரகசியம் உடைத்த நடிகை மீனா..!

meena open talk 1

சினிமா கிசுகிசு

குழந்தை இருக்கு அத பண்ண முடியாதுனு அவரிடம் சொல்லியும் கேட்கல.. முன்னணி இயக்குனர் குறித்து ரகசியம் உடைத்த நடிகை மீனா..!

நடிகை மீனா

90’களில் முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர்.

Meena1 768x768 1

குழந்தை நட்சத்திரமாக நடிகர்கள் சிவாஜி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் படங்களில் நடித்திருக்கும் நடிகை மீனா ஒரு கட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாகும் அளவுக்கு தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்தார். சினிமாவில் உச்ச கட்டத்தில் இருந்த போதே இவர் 2009 ஆம் ஆண்டு வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் இருக்கிறார்.

Meena2 1

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை மீனா இடையில் மிகப்பெரிய ஒரு இழப்பை எதிர்கொண்டார். தன்னுடைய கணவரை விசித்திரமான நுரையீரல் நோய் ஒன்றினால் இழந்தார் நடிகை மீனா.

meena 1

இந்த சோகத்தில் இருந்த நடிகை மீனாவை அவருடைய தோழிகளான நடிகைகள் ரம்பா, சங்கீதா மற்றும் நடன இயக்குனரான கலா மாஸ்டர் மற்றும் இன்னும் சிலர் அவருடைய மனதை இயல்பு நிலைக்கு திரும்ப வைக்க முயற்சி செய்திருக்கின்றனர்.

actress meena 4 1 1

 ரகசியம்

கடந்த ஆண்டு ஒரு பேட்டியொன்றில், சில படங்களில் நடித்தது குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், பல வருடம் கழித்து கம்பேக் படமாக கொடுத்த படம் திரிஷ்யம். இப்படத்தில் முதல் கதையை கேட்ட பின் எனக்கு பிடித்ததாகவும் ஆனால் படப்பிடிப்பு கேரளாவில் நடக்கும் என்று கூறினார்கள். படத்தின் தயாரிப்பாளரிடம், எனக்கு இப்போது இந்த படத்தை பண்ண முடியாது ரொம்ப கஷ்டம்.

meena 2

என் குழந்தைக்கு இப்போது தான் 2 வயதாவதால் என்னால் விட்டுவிட்டு வரமுடியாது. இதை என்னால் பண்ண முடியாது என்று கூறினேன். ஆனால் படக்குழு மீண்டும் என்னிடம் திரும்பவும் வந்து, நீங்கள் மட்டும் இல்லாமல் வேறு யாரையும் இந்த ரோலில் நடிக்க நினைத்து பார்க்கக்கூட முடியாது நீங்களே நடித்தால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பாளர் வற்புறுத்தினார்.

drishyam

உங்களுக்கு எல்லா வசதியும் செய்து கொடுக்கிறோம் தயவு செய்து வாங்க என்று கூறியதால் நான் திரிஷ்யம் படத்தில் நடித்ததாக மீனா கூறியிருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top