Connect with us

அந்த வீடியோவில் இருப்பது நான் தான்..! லீக் ஆன வீடியோ குறித்து ஓப்பனாக பேசிய இளம் நடிகை மாளவிகா மேனன்..!

6506bec2 7456 47b7 aca1 06848b0e2bfc 1

சினிமா கிசுகிசு

அந்த வீடியோவில் இருப்பது நான் தான்..! லீக் ஆன வீடியோ குறித்து ஓப்பனாக பேசிய இளம் நடிகை மாளவிகா மேனன்..!

நடிகை மாளவிகா மேனன்

கேரளாவை பூர்வீகமாக கொண்ட மாளவிகா மேனன், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம்பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

malavika menon 34

தொடர்ந்து விழா மற்றும் வெத்துவேட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழில் வலம் வந்த மாளவிகா மேனன் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தமிழிலும் மிக பிரபலமாக உள்ளார்.

malavika c menon 1

பெரும்பாலும் சினிமாக்களில் கவர்ச்சியை காட்டாமல் நடித்துவந்த மாளவிகா அவர்கள்தான் இதுபோன்று நடந்து வந்தாள் பட வாய்ப்புகள் மற்றும் சினிமாவில் இருந்து தான் காணாமல் போய்விடுவோம் என்பதை சுதாரித்துக்கொண்டு தற்போது சற்று கவர்ச்சி காட்டத் தொடங்கியுள்ளார்.

malavika c menon 4

லீக் ஆன வீடியோ

நடிகை மாளவிகா மேனன் இணைய உலகில் தனக்கு நேர்ந்த துரதிர்ஷ்டவசமான அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். தனது கசிந்த வீடியோ மற்றும் அதன் பின்னணியில் உள்ள உண்மை என சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவைப் பற்றி பதில் கொடுத்துள்ளார்.  சமீபத்தில், ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

malavika c menon 5

படப்பிடிப்பின் போது எனது வீடியோவை புகைப்படக் கலைஞரே எடுத்து கசியவிட்டது போல் இருக்கிறது என பேசினார்கள். எனக்கும் அந்த வீடியோவை அனுப்பி வைத்தார்கள். அதன் பிறகு எனக்கு விஷயம் புரிந்தது. அந்த வீடியோவில் இருப்பது நான் தான். எனக்குத் தெரிந்த ஒரு புகைப்படக் கலைஞர் மற்றும் அவரது மேக்கப் மேன் மனைவியுடன் போட்டோஷூட் செய்தேன். அந்த வீடியோவில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் ‘ஜூம் & க்ராப் ‘ செய்து இணையத்தில் வைரலாக்கியுள்ளனர் என பேசியுள்ளார்.

malavika c menon 3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top