மாளவிகா மோகனன்
தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் முதன்முதலில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை.
இருந்தபோதிலும் இப்படத்தினை தொடர்ந்து இளைய தளபதி விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கான தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியிருக்கிறார்.
மேலும் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தீயாய் பரவும் புகைப்படங்கள்
தற்போது இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படம் மாறிவிட்டது மேலும் இந்த புகைப்படங்களுக்கு தேவையான லைக் மற்றும் கமாண்டுகளை மாளவிகா கேட்காமலேயே ரசிகர்கள் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த புகைப்படத்தை பார்க்கும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அடுத்த படத்திற்கு உடனே இவரை ஒப்பந்தம் செய்வார்கள் என்று கூறும் அளவிற்கு கட்டழகு மேனியின் அழகு வெளிப்பட்டு உள்ளது.