Connect with us

பிரபல நடிகை மேகா ஆகாஷுக்கு விரைவில் திருமணம் !! மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா ?? சற்றுமுன் வெளியான தகவலால் வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

megha 1

சினிமா செய்திகள்

பிரபல நடிகை மேகா ஆகாஷுக்கு விரைவில் திருமணம் !! மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா ?? சற்றுமுன் வெளியான தகவலால் வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு நல்ல நிலையில் இருப்பது போல நடிகைகள் அந்த அளவிற்கு நிலைத்து நிற்பதில்லை.அந்தவகையில் தமிழ் சினிமா பல நடிகைகளை மிஸ் பண்ணியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

அந்தவகையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்ட படத்தின் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் மேகா ஆகாஷ்.

megha akash

இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் மேகா ஆகாஷ் தமிழ் ரசிகர்கள் மனதில் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து இவர் சிம்புவுடன் சேர்ந்து வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் நடித்திருந்தார்.

meghaa

இந்த படத்திற்கும் ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுக்கவில்லை. தற்போது இவர் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

megha

இந்நிலையில் மேகா ஆகாஷ் பிரபல அரசியல்வாதியின் மகனை திருமணம் செய்ய போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து வரவில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top