Connect with us

கமல்,ரஜினியுடன் நடித்த முன்னணி நடிகை மாதவி மகளை பார்த்துள்ளீர்களா.? அம்மாவை மிஞ்சும் அழகு.. புகைப்படம் உள்ளே.!

Untitled Project 46 1

சினிமா செய்திகள்

கமல்,ரஜினியுடன் நடித்த முன்னணி நடிகை மாதவி மகளை பார்த்துள்ளீர்களா.? அம்மாவை மிஞ்சும் அழகு.. புகைப்படம் உள்ளே.!

நடிகை மாதவி

80 களில் ஹீரோயின்களில் ஒருவராக இருந்த நடிகை மாதவி 14 செப்டம்பர் 1962 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தவர். இவரின் நிஜப் பெயர் அல்லதுர்க்கம் விஜயலட்சுமி. இவர் தனது குடும்பத்தை மிகவும் நேசிப்பவர். சிறுவயதிலேயே பரத நாட்டியக் கலையில் சிறந்து விளங்கிய மாதவி இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளில் நடனமாடி இருக்கிறார். இவர் தனது 17 ஆவது வயதில் திரை உலகிற்கு அடி எடுத்து வைத்தார். இவர் தனது நடிப்பாலும் அழகாலும் ரசிகர்கள் அனைவரையும் தன்பக்கம் வைத்திருந்தார்.

E Ouu CVkAIdUSu

madhavi 1

தமிழ் சினிமாவில் நடிகை மாதவி ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் நடித்தவர். புதிய தோரணங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் 1980ம் ஆண்டு நடிகை மாதவி தமிழில் அறிமுகமானார். ரஜினி மற்றும் கமலுடன் பல படங்களிலும் நடித்துள்ளார். தமிழை தாண்டி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். இதனிடையே, தொழிலதிபர் ரால்ஃப் ஷர்மா என்பவரை 1996ம் ஆண்டு நடிகை மாதவி திருமணம் செய்து நியூ ஜெர்சியில் வசித்து வரும் இவருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர்.

madahvi

மாதவி மகளை பார்த்துள்ளீர்களா.?

அவ்வப்போது தன்னுடைய மகள்களின் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள மாதவி தற்போது மகள் குறித்து மிகவும் பெருமையாக, போஸ்ட் ஒன்றை போட்டுள்ளதற்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இளங்கலை பட்டத்தை அதிக மதிப்பெண்களுடன் முடித்துள்ளார். அதன் காரணமாக அவருக்கு உலகின் 2 பெரிய பல்கலைக்கழகமான ஹார்வார்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து அழைப்பு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

23 649bd37ca654d

23 649bd37d09bc7

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top