Connect with us

அம்மாவை மிஞ்சிவிட்ட குஷ்புவின் மகள்.. ஓவர் கிளாமரில் புகுந்து விளையாடும் மகள்..! ஆத்தாடி இதெல்லாம் குஷ்புவுக்கு தெரியுமா.? எனக் கூறும் ரசிகர்கள்..!

Kushboo 1

சினிமா செய்திகள்

அம்மாவை மிஞ்சிவிட்ட குஷ்புவின் மகள்.. ஓவர் கிளாமரில் புகுந்து விளையாடும் மகள்..! ஆத்தாடி இதெல்லாம் குஷ்புவுக்கு தெரியுமா.? எனக் கூறும் ரசிகர்கள்..!

நடிகை குஷ்பு

தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை குஷ்பூ. உண்மையிலேயே குஷ்புவின் இயற்பெயர் நக்கர்த் கான் ஆகும். இவர் நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார்.

Actor turned politician Kushboo Sundar

இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார். பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமே அவருடைய முதல் படமாகும்.

Khushboo Sunder

பின்னர் நடிகை குஷ்பூ 90 களில் உள்ள தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகவும் விளங்கியுள்ளார். அப்பொழுது ரசிகர்கள் குஷ்புவிற்கு கோவில் கட்டி கொண்டாடிய ரசிகர்களும் உண்டு அந்த அளவு குஷ்புவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

kushbhoo

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்த குஷ்பு பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். பின்பு ஒரு காலகட்டத்தில் இயக்குனர் சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

குஷ்புவின் மகள்

இந்த திருமணம் காதல் திருமணம் ஆகும் இவர்களுக்கு அனாந்திகா அவந்திகா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் படித்து வரும் இவரது மகள்கள் குண்டாக இருக்கும் புகைப்படங்கள் ஏற்கனவே சமூகவலைதளங்களில் வெளியாகி அனைவரும் கிண்டலுக்கு உள்ளானது.

avantikasundar 6

அதன் பிறகு கொரோனா லாக்டோன் சமயத்தில் குஷ்பூ மற்றும் அவரது மகள்கள் கடின உடற்பயிற்சி செய்து அவர்களின் எடையை குறைத்து இருந்தனர் இது அனைவரும் ஆச்சரியப்பட வைத்தது. மேலும் குஷ்புவின் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

avantikasundar 5

avantikasundar 7

இப்பொழுது குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா லண்டனில் இருந்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து மிகவும் ஸ்லிம் ஆன உடம்புடன் ஹாலிவுட் நடிகை போன்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

avantikasundar 3

avantikasundar 1

Avantika1 819x1024 1

Avantik2

Avantika3

Avantika4

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top