Connect with us

அரை மணி நேரத்துல ஹோட்டலுக்கு வரலைன்னா அவ்ளோ தான்.. தொழிலதிபர்களுக்கு பணிந்தvபிரபல டாப் நடிகை..!

cfd17480 1e82 4aa8 9e9b 928afd1c7e83 1

சினிமா கிசுகிசு

அரை மணி நேரத்துல ஹோட்டலுக்கு வரலைன்னா அவ்ளோ தான்.. தொழிலதிபர்களுக்கு பணிந்தvபிரபல டாப் நடிகை..!

டாப் நடிகை

சினிமாவில் ஆரம்ப காலம் முதல் பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கி தன்னுடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்தவர். முதலில் வாரிசு நடிகரை காதலித்தார் அந்த காதல் பிரேக் அப் செய்து கொண்டு வேறு ஒரு பெண்ணின் கணவரும் நடிகருமான ஒருவரை வளைத்து போட்டார்.

famous actress spotlights semi flat rgb color vector illustration mass media occupation woman luxury red dress isolated cartoon character white background 106317 17496

அவரும் ஒரு கட்டத்தில் பிரிந்து விட தன்னைவிட வயது குறைவான ஒரு நபரை காதலித்து வந்தவர் நீண்ட காலம் திருமணம் செய்யாமல் அவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார் நிச்சயமாக இவர் திருமணமே செய்து கொள்ள மாட்டார் என்றெல்லாம் பலரும் கூறினார்கள்.

106918255 vector cartoon couple of famous celebrities on red carpet beautiful woman in long dress with

அதில் முக்கியமான ஒன்று பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். சினிமாவில் அறிமுகமான புதிதிலிருந்து தன்னுடைய குடும்பத்தின் தலையீடு சினிமாவில் இருக்கவே கூடாது என்பதால் எங்கு சென்றாலும் தனியாகவே சென்று வருவது தான் அம்மணியின் வாடிக்கை.

63e1f83f82174 cartoon couples

இவருடன் இருக்கும் நபர்கள் அனைவருமே இவர் சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கும் நபர்கள் தான் தவிர இவருடைய குடும்ப உறுப்பினர்கள் யாரும் கிடையாது.

அரை மணி நேரத்துல ஹோட்டலுக்கு வரலைன்னா..

எனவே சுதந்திர பறவையாக சுற்றி வந்த இவர் பல்வேறு காதல் வலையில் சிக்கி சின்னபின்னமாகி இருக்கிறார். அதே சமயம் நான்கைந்து படங்களை நடித்திருந்த நிலையில் பலவிதமான அட்ஜஸ்ட்மெண்ட்களையும் செய்திருக்கிறார். நடிகர்கள் தயாரிப்பாளர்கள் என ஒரு லிஸ்ட் இருந்தாலும் தொழிலதிபர்களுடன் பெரிய தொகைக்காக ஆசைப்பட்டு அது வினையான கதையை பற்றி தான் இங்கே பார்க்க போகிறோம்.

106918255 vector cartoon couple of famous celebrities on red carpet beautiful woman in long dress with

நடிகைக்கு போன் செய்து நீங்கள் உடனே வாங்க இவங்க துப்பாக்கி எல்லாம் வச்சிருக்காங்க சுட்றுவேன் மிரட்டுறாங்க எனக்கு பயமா இருக்கு தயவு செய்து சீக்கிரம் வாங்க என்று கூறியிருக்கிறார்.

63e1f83f82174 cartoon couples

விஷயத்தின் வீரியம் புரிந்து கொண்ட நடிகை எனக்கு உடல்நிலை சரியில்லை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று படகுழுவிடம் கூறிவிட்டு உடனடியாக கிளம்பி ஹோட்டலுக்கு வந்திருக்கிறார். தாங்கள் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக ஒத்துழைத்ததால் இந்த சன்மானம் என்று அந்த தொகையை கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள்.

24370960 e1694087059317

நான்கு படத்தில் நடித்திருந்தால் கூட அவ்வளவு சம்பளத்தை பார்த்திருக்க மாட்டார். ஆனால் ஒரே இரவில் அந்த பணத்தை பார்த்து விட்டு சென்றார். இதனால், ஆரம்ப கால முதலே அந்த தொழில் அதிபர்களுடன் நெருக்கமாக இருந்த இவர் தற்போதும் அவருடன் நெருக்கமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top