Connect with us

ப்பா.. உச்சகட்டம்.. ஹிந்தி படத்தில் இதுவரை இல்லாத படுமோசமான கவர்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ்..! ரசிகர்கள் ஷாக்.!

keerthy suresh latest 1

சினிமா கிசுகிசு

ப்பா.. உச்சகட்டம்.. ஹிந்தி படத்தில் இதுவரை இல்லாத படுமோசமான கவர்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ்..! ரசிகர்கள் ஷாக்.!

கீர்த்தி சுரேஷ்

அக்டோபர் மாதம் பதினேழாம் தேதி 1992 இல் பிறந்தார் கீர்த்தி சுரேஷ். தற்போது இவரது வயது 25. தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவரான சுரேஷ் குமார்தான் இவரது தந்தை.

actress keerthy suresh 3 3

இவரது தாய் பெயர் மேனகா. தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார் இவரது தாய் மேனகா. மிகவும் பிரபலமான இவர் இதுவரை பலநூறு திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். முதன்முதலில் ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் கீர்த்தி சுரேஷின் நடிப்பு திரைத்துறையில் பாராட்டைப் பெற்றது.

actress keerthy suresh 4

இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தொடரி, ரஜினி முருகன், பாம்பு சட்டை, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் போன்ற திரைப்படங்களில் முக்கிய நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்திருந்தார். இவரின் நடிப்பாலும், அழகாலும் மக்களின் மனதில் இடம்பெற்று தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்தார்.

keerthy8

படுமோசமான கவர்ச்சி

இந்நிலையில், தற்பொழுது ஹிந்தி படங்களிலும் நடிக்க ஆயத்தமாக்கி வருகிறார் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில், முதன்முறையாக பாலிவுட்டில் முன்னணி ஹீரோ ஒருவருக்கு ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார்.

actress keerthy suresh 2

இந்த திரைப்படத்தில் இதுவரை இல்லாத படுமோசமான கிளாமர் காட்சிகள் நடித்த சம்மதம் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது. உச்சகட்டமாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்ருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top