Connect with us

இந்த வயசுலயும் தளதளனு ஆடும் அழகு..! பீச்சில் கவர்ச்சி காட்டும் கனிகாவின் ஹாட் வீடியோ..!

kanika recent photos

சினிமா செய்திகள்

இந்த வயசுலயும் தளதளனு ஆடும் அழகு..! பீச்சில் கவர்ச்சி காட்டும் கனிகாவின் ஹாட் வீடியோ..!

எதிர்நீச்சல் கனிகா

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கனிகா. பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களிலேயே நடித்து வரும் இவர்  தமிழில் பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அஜித் குமாருக்கு ஜோடியாக நடித்த வரலாறு மற்றும் சரணுடன் இவர் இணைந்து நடித்த ஆட்டோகிராப் ஆகிய திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றார்.

kanikaa 2

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரனின் மனைவி கதாபாத்திரத்தில்  நடித்து வருகிறார் இவர் .

kanikaa 1

இந்த கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரை  ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று இருக்கிறார். அப்பாவியான அந்த கதாபாத்திரம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று இருக்கிறது

kaniha 1 1

actress kanika 2

டைட்டான டாப்ஸ்

இவர் கதாநாயகியாக நடித்த நிலையில், திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததால் தற்போது சீரியல் பக்கம் திரும்பி வருகிறார். இவர் சமூகவலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

actress kanika 3

இந்நிலையில், முட்டிக்கொண்டு நிற்கும் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

kanika 2

kanika 1

Kaniha1

Kaniha2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top