Connect with us

நயன்தாரா-வுக்கு மட்டும் தான் தொடை இருக்கா.. எனக்கு இல்லையா..? கருப்பு நிற உடையில் காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஸ்.!

kajal black dress

சினிமா செய்திகள்

நயன்தாரா-வுக்கு மட்டும் தான் தொடை இருக்கா.. எனக்கு இல்லையா..? கருப்பு நிற உடையில் காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஸ்.!

நடிகை காஜல் அகர்வால்

இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் பெரும்பாலான உச்ச நடிகர்களின் படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் உள்ளார்.

kajal 2

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு என மாறி மாறி ஹிட் கொடுத்த காஜல் அகர்வால் தற்போது இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக் படத்தில் நடித்துள்ளார்.

kajal 3

2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. தற்போது கமலுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் காஜல்.

kajal 1

போட்டோ சூட்

இந்நிலையில், நயன்தாராவுக்கு மட்டும் தான் தொடை இருக்கா..? எனக்கு இல்லையா..? என்று கேட்பது போல நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

kajal aggarwal official 2

கருப்பு நிற உடை அணிந்து கொண்டு தன்னுடைய ஒரு பக்க தொடையழகு பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் நடிகை காஜல் அகர்வாலின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

kajal aggarwal official 3

திருமணத்திற்கு பிறகு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்த நடிகை காஜல் அகர்வால் அதன் பிறகு குழந்தை பிறப்புக்கு பிறகும் தன்னுடைய கிளாமர் அவதாரத்தை மெருகேற்றி வருகிறார்.

kajal aggarwal official 1 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top