Connect with us

இந்த நடிகர்களின் படங்களில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை இருக்காது.. பிரபல நடிகை ஜோதிகா ஓப்பன் டாக்..!

actress jyothika about adjustment

சினிமா கிசுகிசு

இந்த நடிகர்களின் படங்களில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை இருக்காது.. பிரபல நடிகை ஜோதிகா ஓப்பன் டாக்..!

நடிகை ஜோதிகா

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசனில் ஆரம்பித்து, அஜித், விஜய் என கிட்டதட்ட தமிழ் சினிமாவின் அனைத்து ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். 20 வருடங்களுக்கு முன் டாப் ஹீரோயினாக கலக்கி வந்த நடிகை ஜோதிகா, தன் காதல் கணவரான சூர்யாவை கரம் பிடித்த பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.

suriya jo

பின் நீண்ட இடைவெளிக்குப் பின் ‘36 வயதினிலே’ படத்தில் நடித்தார், அந்த படம் ஹிட் ஆகவே எல்லா மொக்க படங்களையும் நான்தான் நடிப்பேன் என்று Feminism என்னும் பாரம்பரியத்தை வளர்த்து வருகிறார். அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த பொன்மகள் வந்தால், உடன்பிறப்பே போன்ற படங்கள் நல்ல வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஹிந்தி மற்றும் மலையாளத்தில் ஒரு படம் நடித்து வருகிறார்.

suriya stopped jyothika to act with dhanush 98442543

ஓப்பன் டாக்

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை ஹாட்டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தற்போது எந்த நடிகர்களுடன் நடிக்க comfortable ஆக இருக்கிறது என்று ஜோதிகா சொன்ன வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

Kaatrin Mozhi jo

அதில் அவர் , எல்லா ஹீரோக்களுடன் நடிக்க comfortable ஆக இருக்காது. என்னுடைய கேரியரில் அஜித், சூரிய , மாதவன் உடன் சேர்ந்து நடிக்கும் போது comfortable ஆக இருக்கும் என்று ஜோதிகா கூறியுள்ளார்.

actress jythokia open talk

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top