Connect with us

அம்மாடியோவ் 44 வயதில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் ஜோதிகா..! சூர்யாவுக்கே Tough குடுப்பாங்க போலயே..!

Jyothik 1

சினிமா செய்திகள்

அம்மாடியோவ் 44 வயதில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் ஜோதிகா..! சூர்யாவுக்கே Tough குடுப்பாங்க போலயே..!

நடிகை ஜோதிகா

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசனில் ஆரம்பித்து, அஜித், விஜய் என கிட்டதட்ட தமிழ் சினிமாவின் அனைத்து ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார்.

Jyothika workout 8

20 வருடங்களுக்கு முன் டாப் ஹீரோயினாக கலக்கி வந்த நடிகை ஜோதிகா, தன் காதல் கணவரான சூர்யாவை கரம் பிடித்த பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.

Jyothika workout 4

பின் நீண்ட இடைவெளிக்குப் பின் ‘36 வயதினிலே’ படத்தில் நடித்தார், அந்த படம் ஹிட் ஆகவே எல்லா மொக்க படங்களையும் நான்தான் நடிப்பேன் என்று Feminism என்னும் பாரம்பரியத்தை வளர்த்து வருகிறார்.

Jyothika workout 3

அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த பொன்மகள் வந்தால், உடன்பிறப்பே போன்ற படங்கள் நல்ல வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஹிந்தி மற்றும் மலையாளத்தில் ஒரு படம் நடித்து வருகிறார்.

Jyothika workout 6

45 வயசிலும் மிரட்டும் ஜோதிகா

இப்படி ஓடிக்கொண்டிருக்கும் ஜோதிகா சமீபகாலமாக மும்பையில் குடும்பத்துடன் செட்டில் ஆகி உள்ளார் அவ்வபோது சூர்யா, ஜோதிகா இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்த நிலையில் தற்பொழுது ஜோதிகா உடற்பயிற்சி செய்த வீடியோ இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Jyothika workout 2

Jyothika workout 5

இதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு வயதான பிறகும் நீங்கள் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இப்படி கடினமாக உடற்பயிற்சி செய்கிறீர்கள் எனக் கூறி கமெண்ட் அடித்து அந்த புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top