Connect with us

நாச்சியார் படத்தில் கிராமத்து லுக்கில் நடித்த பொண்ணா இது…? அடையாளமே தெரியாம இப்போ எவ்வளவு அழகா மாறிட்டாருனு பாருங்க.!

ivana actress

சினிமா செய்திகள்

நாச்சியார் படத்தில் கிராமத்து லுக்கில் நடித்த பொண்ணா இது…? அடையாளமே தெரியாம இப்போ எவ்வளவு அழகா மாறிட்டாருனு பாருங்க.!

நடிகை இவானா

தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக ஹீரோ படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் ஜோதிகா நடித்த நாச்சியார் படத்தில் ஒரு குறிப்பிட்ட வேடத்தில் தோன்றி ரசிகர்களின் மத்தியில் புகழ்பெற்றார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாள படங்களில் நடித்திருக்கும் இவரின் இயற்பெயர் அலினா ஷாஜி மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்திருக்கிறார். நாச்சியார் படத்தில் நடிப்பதற்காக தமிழுக்கு வந்த போது தான் இவருக்கு இவானா என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

முதல் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இவர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் லவ் டுடே என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்திருந்தார். கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் தற்போது வரை நாற்பது கோடி ரூபாய் வரை வசூல் செய்து வசூல் சாதனை படைத்துள்ளது. மேலும் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ivna

போட்டோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்

இந்தநிலையில் இவானா சமீபகாலமாக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள். அவரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தேவதை போல் இருக்கிறார், அழகு சிலையை என வர்ணித்து வருகிறார்கள்.

artist 2655 ivana tamil actress photos images 3627

ivana latest phots images 3

samayam tamil 95491620

artist 2655 ivana tamil actress photos images 2022100766069400

ivana 768x902 krnb4

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top