நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்
வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்த மேயாத மான் திரைப்படத்தில் நடிகர் வைபவ் அவர்களுக்கு தங்கையாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை இந்துஜா. அந்த படத்தில் நடிகை பிரியாவை விட அதிகம் பேசப்பட்டவர் நடிகை இந்துஜாதான்.
மேயாதமான் படத்தை தொடர்ந்து பூமராங், மெர்குரி, பில்லா பாண்டி, மகாமுனி போன்ற படங்களில் நடித்துள்ளார். விஜயுடன் பிகில் படத்தில் நடித்துள்ளார். முதல் படத்திலேயே நிறைய படங்களில் நடித்த அனுபவம் உள்ளது போன்ற இவரது நடிப்பு அனைவரது பாராட்டையும் பெற்றது.பிறகு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.
2017 ஆம் ஆண்டு ‘மெர்குரி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்களிடையே போதிய வரவேற்பு பெறவில்லை. மேலும் 60 வயது மாநிறம், பில்லா பாண்டி ,பூமராங் போன்ற அடுத்தடுத்து தோல்வி படங்களில் நிறைய நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய சைஸ் மியா கலிஃபா
இந்நிலையில் இது இந்துஜா ரவிச்சந்திரனுக்கு தற்சமயம் பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் நிறைய போட்டோக்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
தற்சமயம் ஒரு போட்டோ இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது மேலும் பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.