Connect with us

என்னோட கர்ப்பத்திற்கு காரணம் இந்த ஆள் தான்..! குழந்தை பிறக்கும் முன் காதலன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா.!

2a8a5198 0400 4b8d a16f 313385481a06 1

சினிமா கிசுகிசு

என்னோட கர்ப்பத்திற்கு காரணம் இந்த ஆள் தான்..! குழந்தை பிறக்கும் முன் காதலன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா.!

நடிகை இலியானா

தமிழ் ஹிந்தி என படு பிசியாக நடித்து வந்தவர் இலியானா. இவர் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார. தமிழில் நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜயின் நண்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவருக்கு தமிழில் சரியான பட வாய்ப்பு அமையாததால் பாலிவுட் பக்கம் தனது கவனத்தைத் திசை திருப்பினார்.

ileana 1

ileana2

பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வந்து கொண்டிருந்தார் பின்பு பாலிவுட்டில் போட்டியை சமாளிக்க முடியாமல் திருமணம் செய்து கொண்டார், தற்போது மீண்டும் தெலுங்கில் நடிப்பதற்கு தொடங்கியுள்ளார். “இருக்கானா இடுப்பிருக்கானா” என்ற பாடலின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை தன் பக்கம் கட்டி இழுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது அவருக்கு 36 வயதான நிலையிலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு மவுசு குறையவே இல்லை.

ileana official 1

ileana official 3

இவர் தான் இலியானாவின் காதலரா.?

நடிகை எமி ஜாக்சன் எப்படி திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொண்டாரோ அதே பாணியில் நடிகை இலியானாவும் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டார். எனவே ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் உங்களுடைய காதலர் யார் என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில், இதற்கு பதில் கொடுக்கும் விதமாக முதல் முறையாக தன்னுடைய காதலரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

download 2022 11 23t081019 660

FotoJet 1689571942377 2 jpg

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top