Connect with us

பள பள பப்பாளி மேனியை.. தள தளன்னு காட்டிய திவ்யபாரதி..! தடுமாறும் சிங்கிள் பசங்க..!

divyabharathi 1 2

சினிமா செய்திகள்

பள பள பப்பாளி மேனியை.. தள தளன்னு காட்டிய திவ்யபாரதி..! தடுமாறும் சிங்கிள் பசங்க..!

திவ்யபாரதி

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் திவ்யபாரதி. இவர் முதன் முதலில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்த ‘பேச்சுலர்’ திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று கதாநாயகியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே வெற்றி பெற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

photos 164587548100

இவர் இப்படத்தில் நடித்து ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். மேலும் பிக்பாஸில் பிரபலமான முகென் ராவ்க்கு ஜோடியாக “மதில் மேல் காதல்” என்ற படத்திலும் நடித்துள்ளார்.

samayam tamil 90346047

‘பேச்சுலர்’ திரைப்படம் வெற்றி பெற்றாலும் இவரின் கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்படவில்லை என்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இருந்தபோதிலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

divyabharatik

தடுமாறும் சிங்கிள் பசங்க..

இந்நிலையில் ஏராளமான படங்களை கைவசம் வைத்திருக்கும் திவ்யபாரதி ஒரு பக்கம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும், மற்றொரு பக்கம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வகை வகையான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இன்பக் கடலில் மூழ்கடித்து விடுவார்.

divya bharathi 1

அந்த வகையில் தற்போது மெருன் கலரில் மாடர்ன் உடை அணிந்து பளபளக்கும் மேனி அளவை பக்காவாக எடுத்துக்காட்டி இளம் நெஞ்சங்களில் அது போன்ற உணர்வுகளை தூண்டிவிட்டு இருக்கிறார் என கூறலாம்.

divya bharathi

மேலும் புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவதாக ரசிகர்கள் கூறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ஜூம் செய்யாமல் அந்த பகுதியை அப்படியே பாருங்கள் என்று காட்டக்கூடிய வகையில் போட்டோஸ் ஒவ்வொன்றும் உள்ளது என கூறியிருக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top