திஷா பதானி
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திஷா பதனி. இவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்திய ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
இதனைத் தொடர்ந்து தற்போது ஹிந்தியில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதனிடையே தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இதில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை திஷா பதானி எப்போதும் அரைகுறை ஆடைகளுடன் வளம் வருவார். குறிப்பாக முக்கிய நிகழ்ச்சிகளில் கூட கவர்ச்சியான உடைகளில் தான் இவர் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
டூபீஸ் ஆடையில்
தற்போது தன்னுடைய நெருங்கிய தோழியும் நடிகையுமான நடிகை மெளனி ராயுடன் தாய்லாந்து சென்று அங்குள்ள கடற்கரையில் டூ பீஸ் ஆடையணிந்து புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.