Connect with us

அடேங்கப்பா இங்க பார்த்தீர்களா.. மனதை திருடிவிட்டாய் புரூஸ் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

actress bruce 2 1

சினிமா செய்திகள்

அடேங்கப்பா இங்க பார்த்தீர்களா.. மனதை திருடிவிட்டாய் புரூஸ் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

நடிகை ப்ரூஸ்

பொதுவாகவே சில நடிகைகள் பல படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் அவ்வளவாக பிரபலமாக மாட்டார்கள். ஆனால், சில நடிகைகள் ஒரே படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ஒரே கடந்தாலும் மக்கள் மனதை விட்டு நீங்காமல் இருக்கிறார்கள்.

vadivelu vivek brice comed actress news1

அந்த வகையில் மக்கள் மனதை திருடியவர் தான் நடிகை ப்ரூஸ். தமிழ் சினிமா உலகில் அறிமுக இயக்குனர் ஆர் டி நாராயணமூர்த்தி இயக்கத்தில் 2001ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் மனதை திருடிவிட்டாய். இந்த படத்தில் பிரபுதேவா, கௌசல்யா, காயத்ரி ஜெயராம், விவேக், வடிவேலு, ஸ்ரீமன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

vadivelu vivek brice comed actress news2

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து தன் பின்னால் அலைய விட்டவர் தான் ப்ரூஸ். இந்த படத்தில் வளையாபதி கதாபாத்திரத்தில் விவேக்கும், ஸ்டீவ் வாக் என்ற கதாபாத்திரத்தில் வடிவேலும் நடித்து இருந்தார்கள்.

actress bruce

லேட்டஸ்ட் புகைப்படம்

ஆனால் தர்போத்து வரி இந்த திரிப்படத்தில் மட்டும் இல்லமல் பல திரைப்படத்தில் துணை நடிகைகளாக நடிக்கும் நடிகைகளுக்கு ஒரு மதிப்பே கிடைப்பதில்லை என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் இந்த படத்தில் நடித்து நடிகை ப்ரூஸ் மகளிடியே ஒரு நல்ல ஆதரவை பெற்றார்.அந்த படம் இல்லாமல் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

actress bruce 1

ஆனாலும் அது பெரிதாய் யாருக்கும் தெரியாது, தற்போது இவர் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இந்நிலையில் ப்ரூஸ்ஸின் சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் அதிகமாய் நெட்டிசன்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

actress bruce

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top