Connect with us

சைனிங் புடவை.. ஸ்லீவ்லெஸ் டாப்ஸ்.. அழகில் மயக்கும் பவி டீச்சர் பிரிகிடா சாகா..! வைரலாகும் புகைப்படங்கள்.!

e14fd6fd 3b7f 4931 b153 e9cb639e2d84 1

சினிமா கிசுகிசு

சைனிங் புடவை.. ஸ்லீவ்லெஸ் டாப்ஸ்.. அழகில் மயக்கும் பவி டீச்சர் பிரிகிடா சாகா..! வைரலாகும் புகைப்படங்கள்.!

பிரிகிடா சாகா

யூடியூப் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரிகிடா. இவர் பிளாக்‌ஷிப் யூடியூப்பில் வெளியான ஆஹா கல்யாணம் என்கிற வெப் தொடர் மூலம் தான் பிரபலமானார்.

actress brigida saga 2 768x1162 1

அந்த தொடரில் இவர் பவி டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சேலையில் செம்ம ஹோம்லி லுக்கில் தன் அழகான நடிப்பால் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார் பிரிகிடா.

actress prigida saga 4

நடிகை சாய் பல்லவியை எப்படி மலர் டீச்சர் கதாபாத்திரம் பேமஸ் ஆக்கியதோ, அதேபோல் பிரிகிடாவை பவி டீச்சர் கதாபாத்திரம் பிரபலமாக்கியது. ஆஹா கல்யாணம் வெப் தொடரில் பிரிகிடாவில் நடிப்பை பார்த்து அவருக்கு சினிமா வாய்ப்பும் தேடி வந்தது. முதலில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களில் நடித்து வந்தார் பிரிகிடா.

actress brigida saga 5

விஷாலின் அயோக்கியா, விஜய்யுடன் மாஸ்டர், முகென் ராவின் வேலன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பிரிகிடா, பின்னர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.

Brigida Saga 2211092037 08 jpg

அவர் இயக்கிய இரவின் நிழல் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற சென்ற பிரிகிடாவுக்கு ஹீரோயின் சான்ஸ் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

வைரல் போட்டோஸ்

இந்நிலையில், விழா ஒன்று கலந்து கொள்ள வந்திருந்த நடிகை பிரகிடா சாகா ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் சகிதமாக பல பல மின்னும் புடவையில் தன்னுடைய சாக்லேட் நிற அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கும் வண்ணம் வந்திருந்தார்.

actress brigida saga 3

அளவான கவர்ச்சியாக இருந்தாலும் அழகில் ரசிகர்கள் அவுட் ஆகிவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும். இதனை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

actress brigida saga 1

actress brigida saga 2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top