Connect with us

கரு கரு கருப்பாயி பாடலுக்கு.. படு கவர்ச்சி உடையில் குலுங்க குலுங்க குத்தாட்டம்..! வைரலாகும் பவி டீச்சர் பிரிகிடா வீடியோ..!

brigida saga recent photos 1

சினிமா செய்திகள்

கரு கரு கருப்பாயி பாடலுக்கு.. படு கவர்ச்சி உடையில் குலுங்க குலுங்க குத்தாட்டம்..! வைரலாகும் பவி டீச்சர் பிரிகிடா வீடியோ..!

பிரிகிடா சாகா

யூடியூப் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரிகிடா. இவர் பிளாக்‌ஷிப் யூடியூப்பில் வெளியான ஆஹா கல்யாணம் என்கிற வெப் தொடர் மூலம் தான் பிரபலமானார்.

actress brigida saga 2 768x1162 1

அந்த தொடரில் இவர் பவி டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சேலையில் செம்ம ஹோம்லி லுக்கில் தன் அழகான நடிப்பால் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார் பிரிகிடா.

actress prigida saga 4

நடிகை சாய் பல்லவியை எப்படி மலர் டீச்சர் கதாபாத்திரம் பேமஸ் ஆக்கியதோ, அதேபோல் பிரிகிடாவை பவி டீச்சர் கதாபாத்திரம் பிரபலமாக்கியது. ஆஹா கல்யாணம் வெப் தொடரில் பிரிகிடாவில் நடிப்பை பார்த்து அவருக்கு சினிமா வாய்ப்பும் தேடி வந்தது. முதலில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களில் நடித்து வந்தார் பிரிகிடா.

actress brigida saga 5

விஷாலின் அயோக்கியா, விஜய்யுடன் மாஸ்டர், முகென் ராவின் வேலன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பிரிகிடா, பின்னர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.

Brigida Saga 2211092037 08 jpg

அவர் இயக்கிய இரவின் நிழல் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற சென்ற பிரிகிடாவுக்கு ஹீரோயின் சான்ஸ் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

வீடியோ

சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு கவர்ச்சி ராணியாக காட்சி அளித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட இவர் ஸ்லீவ்லெஸ் உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top